பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 பெரிய புராண விளக்கம்-10

களைத் தம்முடைய திருவுள்ளத்தில் அமைய இடைவிடாத விருப்பத்தை மேற்கொண்டு புகழைப் பெற்ற நீளமான கிரணங்களை வீசும் சூரியன் கீழ்வானத்தில் உதயமாக அந்த நேரத்தில் அந்த நாயனார் சீகாழியில் உள்ள பிரம புரீசருடைய ஆலயத்தில் இருக்கும் கட்டுமலையின்மேல் விளங்கும் அழகிய தோணியில் நிலைபெற்று வீற்றிருக்கும் நம்பராகிய தோனியப்பருடைய திருக்கோயிலை அடைந். தார். பாடல் வருமாறு :

தூமணிமா ளிகையின்கண் அமர்ந்தருளி

அன்றிரவு தொல்லை காத -

மாமறைகள் திரண்டபெரும் திருத்தோணி,

மன்னிவிற் றிருந்தார் செய்ய

காமருகே வடிக்கமலம் கருத்திலுற, இடையறாக் காதல் கொண்டு

காமகெடும் கதிருதிப்பு கண்ணினார் திருத்தோணி கம்பர் கோயில்."

தா அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் சீகாழியில் விளங்கும் தம்முடைய பரிசுத்தமாக உள்ள. மணி-மாணிக்கங்களைப் பதித்திருக்கும்; ஒருமை பன்மை மயக்கம். மாளிகையின்கண் திருமாளிகையில். அமர்ந்தருளி-. வீற்றிருந்தருளி. அன்று-அன்றைக்கு. இரவு-இரவு நேரத்தில், தொல்லை-பழமையாக உள்ள. நாத-இனிய கானத்தை எழுப்பும். மா-பெருமையைப் பெற்று விளங்கும். மறைகள்இருக்கு வேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர்வன வேதம் என்னும் நான்கு வேதங்களும். திரண்ட-ஒன்றாகச் சேர்ந்து கானம் செய்யும். பெரும்-பெருமையைப் பெற்றுத் திகழும்.திரு-அழகிய.த்:சந்தி.தோணி-சீகாழியில் உள்ள பிரம புரீசருடைய ஆலயத்தில் இருக்கும் கட்டுமலையின்மேல் விளங் கும் தோணியில்.மன்னி-திலை பெற்று. வீற்றிருந்தார். அமர்ந் தவராகிய தோணியப்பருடைய செய்ய-சிவப்பாக உள்ள. காமரு-அழகு மருவிய. சேவடிக் கமலம்-செந்தாமரை மலர் களைப் போலச் சிவந்த திருவடிகளை. அடி ஒருமை பன்மை