பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: ? ] 8 பெரிய புராண விளக்கம்-10

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பார்த்து. ஐயர்-ஐயரே, விளி. நீர்-தேவரீர். உளம்-தேவரீருடைய திருவுள்ளம்; இடைக்குறை. மகிழ-மகிழ்ச்சியை அடையுமாறு. இங்குஇந்தச் சீகாழிக்கு. அணைந்த வந்து சேர்ந்த உறுதி உடையோம்-உறுதியான செயலை அடியேங்கள் பெற்றிருக் கிறோம்; இது சீகாழியில் வாழும் மக்கள் கூறியது. என்றுஎனக் கூறி. ஏ. ஆசை இலை. இள-இளம் பருவத்தைப் பெற்ற. நிலாபதிலாவை வீசும் சந்திரனைப் போன்ற, உவம ஆகு பெயர் நகை-சிரிப்பு. முகிழ்ப்பதம்மிடம் அரும்ப. இசைத் தரை-அவ்வாறு கூறியவராகிய அந்தப் பெரும்பாணரை . உடன்-தம்மோடு. கொண்டு அழைத்துக் கொண்டு. களம்தம்முடைய திருக்கழுத்தில். நிலவு-மேவும். நஞ்சு-ஆலகால விடத்தை. அணிந்தார்.ால்-புனைந்து கொண்டவராகிய

பிரமபுரீசரிடம். அணையும்-எழுந்தருளி அடையும். கவுணி பனார். அந்தணர்களுக்குள் கவுண்டின்ய கோத்திரத்தில் திருவவதாரம் செய்தருளிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார்.

பின்பு உள்ள 134-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: 'அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பிரம

புரீசர் எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலினுடைய வெளி யிடத்தில் உள்ள முற்றத்திற்கு அந்தத் திருநீலகண்டத்து

ப்பெரும்பான நாயனாரை அழைத்துக் கொண்டு

கோயிலுக்குள் நுழைந்து பிரமபுரீசரைக் கும்பிடுமாறு

π

  1. p

தி

ல்

.

செய்தருளி, ! உங்களிடம் மேவியிருக்கம் இசைப்பாடல் களைப் பாடுவதற்கு உரிய யாழை உங்களுடைய தலை

வராகிய பிரமபுரீசருக்கு இந்தத் திருக்கோயிலில் மீட்டி வாசிப்பீராக’’ என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்ய தம்மிடம் அமைந்த பெரும் புகழைப் பெற்ற ஆளுடைய பிள்ளையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் வழங்கிய திருவருளைப் பெற்ற தாகிய அந்தப் பாக்கியத்திற்காக அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரை வணங்கி மேவிய கட்டுதலைப் பெற்ற நரம்புகளைக் கொண்ட தம்முடைய யாழை இறுகக் கட்டி