பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 பெரிய புராண விளக்கம்.1 .

அந்த நாயனார் இந்தத் தலத்தைப் பற்றிக் கொல்லிம் பண்ணில் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு:

சுரமுனம் மலராற் புனல்மவர் தூவியே கலந்தேத்துமின்

பரமனுார் பலபேரினாற் பொலிபத்தர் சித்தர்கள்

தாம்பவில் வரமுன்னவ் வருள்செய்ய வல்ல எம்மையன் நாள்

. தொறும் மேயசீர்ப் பிரமனுார் பிரமா புரத்துறை பிஞ்ஞகனருள் பேணியே."

அந்த நாயனார் இந்தத் தலத்தைப் பற்றிக் கெளசிகன் பண்ணில் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு:

இறையவன் ஈசன் எந்தை இமையோர்

தொழுதேத்த நின்ற கறையணி கண்டன் வெண்தோடணி காதினன்

х - காலத் தன்று. மறைமொழி வாய்மையினான் மலையா ளொடு

மன்னு சென்னிம் பிறையணி செஞ்சடையான் பிரமாபுரம்

பேணுமினே."

அந்த நாயனார் இந்தத் தலத்தைப் பற்றிப் பஞ்சமம். பண்ணில் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: - .

சுரருலகு நரர்கள்பயில் தரணிதலம் முரணழிய

அரண மதில்முப் புரமெரிய விரவுவகை சரவிகைகொள் சரமுடைய

பரம னிடமாம் வரமருள வரன்முறையி னிரைநிறைகொள் வருசுருதி

சிரவுரை யினாற். பிரமனுய ராணெழில் கொள் சரண, விணைபரவவளர் பிரமபுரமே.'

அந்த நாயனார் இந்தத் தலத்தைப் பற்றிப் பழம் பஞ் சுரப் பண்ணில் பாடியருளிய ஓர் ஈரடிப் பாசுரம் வருமாறு: