பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 30 fo

துரசினால் அம்மை வீசத் தொடையின்மேற்

கிடத்தித் துஞ்சா மாசிலா உயிர்கட் கெல்லாம் அஞ்செழுத்

தியல்பு கூறி ஈசனே தனது கோலம் ஈந்திடும் இயல்பால் அந்தக் காசியின் விழும் தான முதுகுள்ள வரையும்

- க்ண்டார்."

என்ற பாடலில் கச்சியப்பசிவாசாரியார் பாடியருளி: யிருப்பதைக் காண்க.

இந்தத் தலத்தைப் பற்றிச் சுந்தர மூர்த்தி நாயனார் . நட்டராகப் பண்ணில் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு:

பொன்செய்த மேனியினர் புலித்தோலை

அரைக்கசைத் தீர்" முன்சேய்த மூவெயிலும் எரித்தீர்முது குன்றமர்ந்தீர் மின் செய்த துண் ணிடையாள் பரவை இவள்தன்

முகப்பே என்செய்த வாறடிகேள் அடியேன் இட் டளம்

- கெடவே,

இந்தத் தலத்தைப் பற்றி அந்த நாயனார் கொல்விக் கெளவாணப் பண்ணில் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: -

" நஞ்சி இடைஇன்று நாளை என்றும்மை நச்சுவார் துஞ்சி யிட்டாற் பின்னைச் செய்வதென் அடிகேள் சொலீர் பஞ்சி யிடப்புட்டில் கீறுமோ பணி பீரருள் முஞ்சி யிடைச்சங்கம் ஆர்க்கும் சீர் முது குன்றரே.'

இந்தத் தலத்தைப் பற்றி நட்டபாடைப் பண்ணில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாகரம் வருமாறு: