பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 பெரிய புராண விளக்கம்-10

மணிநீல கண்டம் உடையபிரான் மலை

மகளும் தானும் மகிழ்ந்துவாழும் துணிநீர்க் கடந்தைத் தடங்கோ யில்சேர்

தூங்கானை மாடம் தொழுமின்களே.' பல்வீழ்ந்து நாத்தளர்ந்து மெய்யில் வாடிப்

பழிப்பாய வாழ்க்கை ஒழியத்தவம் இல் சூழ் இடம்கருதி நின்றீர் எல்லாம்

இறையே பிரியா தெழுந்து போதும் கல்சூழ் அரக்கன் கதறச் செய்தான்

காதலியும் தானும் கருதிவாழும் தொல் சீர்க் கடந்தைத் தடங்கோ யில்சேர்

தூங்கானை மாடம் தொழுமின்களே.' " நோயும் பிணியும் அருந்து யரமும்

நுகருடைய வாழ்க்கையொ ழியத்தவம் வாயும் மனம்கருதி நின்றி ரெல்லாம்

மலர்மிசைய ந - ன்முகனும் மண்ணும்விண்ணும் தாய அடியளந்தான் காண மாட்டாத்

தறைவர்க் கிடம்போலும் தண்சோலைவிண் தோயும் கடந்தைத் தடங்கோ யில்சேர்

தூங்கானை மாடம் தொழுமின்களே.' " பகடுர் பசிநலிய நோய் வருதலாற்

பழிப்பாய வாழ்க்கை ஒழியத்தவம் முகடுர் மயிர்கடிந்த செய்கை யாரும்

மூடுதுவ ராடையரும் நாடிச்சொன்ன திகடிர்ந்த பொய்ம்மொழிகள் தேற வேண்டா திருந்திழையும் தானும் பொருந்தி வாழும் துகடீர் கடந்தைத் தடங்கோ யில்சேர்

தூங்கானை மாடம் தொழுமின்களே."

பிறகு வரும் 185-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

"ஓர் அன்னையினுடைய கருப்பாகயமாகிய இடத்தில் புகாதவர்கள் தங்களுடைய கைகளைத் தங்களுடைய தலை