பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&6 பெரிய புராண விளக்கம்-1).

" மதுரை நாட்டினி வேவாழ் வாகிய

அருகர் வாக்கினி லேசார் வாகிய வழுதி மேற்றிரு நீறே பூசி நி-மிர்ந்து கூனும் மருவு மாற்றெதிர் விறே டேறிட

அழகி போற்றிய மாறா லாகிய மகிமை யாற் சமண் வேரோ டேகெட

- -வென்றகோவே."

" கருதுசட் சமயிகட் கமைவுறக்கி றியுடைப்

பறிதலைச் சமணரைக்குல முதற் பொடிபடக் கலகமிட் டுடலுயிர்க் கழுவினுச் சினியில் வைத்

-திடுவோனே."

திருமதுரை மேவும் அமணர் குலமான திருடர் கழுவேற-வருவோனே." " ... வேதம்

படியாப் பாதகர் பாயன் றியுடாப் பேதைகள்

கேசம் பறிகோப் பாளிகள் யாரும் கழுவேறச் சிவமாய்த் தேனமு தாறும் திருவாக்காலொளி

- சேர்வெண் திருநீற் றாலம ராடும்-சிறியோனே.”

" அளகை வணி கோர் குலத்தில் வனிதை உயிர் மீளழைப்டம்

அருள் பரவு பாடல் சொற்ற-குமரேசா.'

' கூடலான் முது,கூனன் றோட வாதுயர் வேதம்

கூறு நாவல மேவும்-தமிழ் வீரா.'

' அமணர் கழுவில்வி ளையாட வாதுபடை

கருது குமரகுரு நாத.'

புத்தர் அமணர்கள் மிகவே கெடவே

தெற்கு நரபதி திரு நீறிடவே புக்க அனல்வய மிகஏ டுயவே-உமையாள்தன்

புத்ரன் என இசை பகர்நூல் மறைநூல்.