பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

494 பெரிய புராண விளக்கம்-2

அடிமையாக ஆ த ல் - ஆ. வ. து. இந்த மா-இந்தப் பெருமையைப் பெற்ற. நி ல த் தி ல் - .ெ ச ந் த மி ழ் நாட்டில். இல்லை-இல்லையே. எ ன்-அ ப்ப டி யி ரு க் க நீ என்ன. சொன்னாய்-கூறினாய். ஐயா-ஐயனே, அந்தணனே. என்றார்-என்று நியாய சபையில் அமர்ந்திருக் கும் வேதியர்கள் கேட்டார்கள்; ஒருமை பன்மை மயக்கம். வந்த்வாறு-இவன் எனக்கு அடிமையாக வந்த வண்ணம். இசைவே-இவனுடைய முந்தையோருக்குச் சம்மதமே. அன்றோ-அல்லவோ. வழக்கு- அது தான் வழக்கம். இவன்இந்தச் சுந்தரமூர்த்தி. கிழித்த-கிழித்துப் போட்டுவிட்ட. ஒலை-அடிமை ஒலை. தந்தைதன்-இவனுடைய தந்தைக்கு; தன்: அசைநிலை. தந்தை-தந்தையாகிய பாட்டன். நேர்ந்தது-சம்மதித்து எழுதிக் கொடுத்தது. தனியாய்தனக்கு ஒப்பார் யாரும் இல்லாதவனாகி. நின்றான்நியாய சபைக்கு முன்னால் நின்று கொண்டிருந்த அந்தண வேடம் கொண்ட கிருபாபுரீசன். என்றனன்-என்று திருவாய் மலர்ந்தருளச் செய்தான்.

தனக்கு ஒப்பார் யாரும் இல்லாதவன். மாறிலா மணியே.”, மற்றிணை யில்லா மலை திரண் டன்ன திண் தோள் உடையீர். , ஒப்பரிய பூம்புகவி ஒங்கு கோயில் மேயானை. , நேரிய னாரும் அல்லன்.’’ என்று திரு ஞான சம்பந்தமூர்த்தி நாயனாரும், மற்றொருவர் ஒப் பில்லா மைந்தா போற்றி.’, ஒப்பொருவர் இல்லாத ஒருவன்.”, 'தன்னொப் பில்லாத் தத்துவன்.”, மற்றாருந் தன்னொப்பார் இல்லான்.’’, 'இணைஒருவர் தாமல் லால் யாரும் இல்லார்.', 'ஒப்புடையன் அல்லன் ஒருவன் அல்லன் ஒருர னல்லன் ஒருவமன் இல்லி. என்று திருநாவுக் கரசு நாயனாரும், ஒப்பரிய குணத்தானை இணையி வியை.’’ என்று சுந்தரமூர்த்தி நாயனாரும், உவமனில் இறந்தன. ஒண்மலர்த்தாள்., 'ஒருவனே போற்றி ஒப்பில் அப்பனே போற்றி., 'மாறிலாதமாக் கருணை வெள்