பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 பெரிய புராண விளக்கம்-4

செய்வ தறியாச் சிறுநாயேன்.", நோயான புன்மை யேனை. , நாணமில்லாநாயினேன்.','பொல்லா நாயான நீசனே.”, “நாயேற்கருளிட வேண்டும்: , "ஏனா னில்லா

நாயினேன். , கிறி வாத நெஞ்சுடைய நாயினேன்.”, ‘நாயான நந்தம்மை ஆட்கொண்ட நாயகனை. , "நாயிற் கடைப்பட்ட நம்மை இம்மை ஆட்கொண்ட வண்ணங்கள்.”, என்னை நாய்சிவிகை ஏற்றுவித்த என் தாதை.”, நாயுற்ற செல்வம் நயந்தறியா வண்ணம்.”, *நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனை.’’, "நாய்மேற் றலிசிட்டு நன்றாய்ப் பொருட்படுத்த தீமேனியான். , ' நாயிற் கடைப்பட்ட நம்மையுமோர் பொருட்படுத்து., 'நாயினேன் உனை நினையவும் மாட்டேன்.", எய்த்தேன் நாயேன்.", நாயேன் றன்னை ஆண்ட பேதாய.", 'அஞ்சினேன் நாயேன்.’’, நாயினும் கடையாய வெங்கட்ட னேனையும் ஆட்சி கொள்வான் வந்து காட்டினாய கழுக்குன்றிலே.", 'அருத்தியினால் நாயடியேன் அணிகொள் தில்லை கண்டேனே. , ' கல்லாத புல்லறிவிற் கடைப்பட்ட நாயேனை. ஆதமிலி நாயேனை.', 'பால்கி னொடு ப. ரி .ெ சா ன் று ம் அறியாத நாயேனை., 'ஒன்றும் போதா நாயேனை.", 'நாயிற் கடையாம் நாயேனை.", புழுத்தலை நாய்போல இச்சை யாயின ஏழ்ையர்க்கே செய்தங் கிணங்கியே திரிவேனை.", உன் னைப் பிரிந்திங் கொருபொழுதும் தரியேன் நாயேன்.", “நாயே அனைய நமைஆண்ட தகவே உடையான்.”. 'சவலையாய் நாயேன் கழிந்து போவேனோ.’’, நாய் சிவிகை ஏற்றுவித்த அம்மை எமக் கருளியவாறார் பெறுவார் அச்சோலே.’’ என்று மாணிக்க வாசகரும் பாடியருளிய வற்றைக் காண்க.