128 பெரிய புராண விளக்கம்-2
வாழபவர்களும்; இட ஆகுபெயர்; ஒருமை பன்மை மயக்கம்
எல்லாம்-யாவரும். உய-உஜ்ஜீவனத்தை அடையும் வண்ணம்; இடைக் குறை. எடுத்தார்-பாடியருளத் தொடங்கினார். -
- பித்தா பிறை சூடீ என்ற தொடக்கத்தைக் கொண்ட பாசுரம் வருமாறு:
பித்தாபிறை சூடிபெரு மானே அரு ளாளா எத்தால்மற வாதேகினைக் கின்றேன்மனத்
- - - துன்னை வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
- கல்லூர்.அருட் டுறையுள் அத்தாஉனக் காளாய் இனி அல்லேன்எனல் ஆமே.”
அம்பிகை ஒரு பாதியாக விளங்குபவன்: ‘'தேவியோர் கூறினர்.’’, மலையார் தருதடவாள்.ஒரு பாகம்மகிழ், வெய்தி.", "பந்தார்விரல் உமையாள்.ஒரு பங்கா. , 'மூரல் முறுவல் வெண்ணகை யாள்.ஒரு பாகம் சாரன்.', பெண்தான் பாக மாக. '’, மருவார் குழலி மாதோர் பாக மாய்.', 'வாரார் கொங்கை மாதோர் பாகமாய்.”. மாதோர் பாகமாய்.”, பெண்ணோர் பாகம் உடை யார். , 'வடம் திகழ் மென்முலை. யாளைப் பாகமதாக மதித்து.', 'மேனியின்கண் நேரிழையான் ஒருபால் கூற டைந்த கொங்கை.", வாரார் கொங்கை மாதோர் பாக மாக', 'பெண்ணினைப் பாகம் அமர்ந்து., 'மங்கைஒரு :பாகம் மகிழ்ந்தான்.', 'அணியார் மலைமங்கை ஆகம் பாக மாய்.", வீறார் முலையானைப் பாகம் மிகவைத்து., 'மங்கையோர் ஆறுகந்த மழுவாளன். , மங்கையோர் கூறுடையான்.',தோகை நன்மா மயில்போல் வளர்ச்ாயல் துமொழியைக் சுடப் பாகமும் வைத்துகந்தான்.”, அழ. கார்ந்த அஞ்சொல் மங்கைஓர் கூறுடையான்,', பெண்ணி, .ண்ல் லாளையோர் பாகம் வைத்து., 'தனமணி தையல்