பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத் தட்கொண்ட புராணம் 129

தன் பாகன் ., 'இமயப் பாவை கூறாடு திருவுருவன்.' 'ஆகம்பெண் ஒரு பாகமாக.’’, நேரிழை கூறு சேர்வதொர் கோலமாய்.,"பாதி பெண்ணு ருவாவர்.','வார்மலி மென் முலை மாதொரு பாகம தாகுவர்.', 'மாதொர் கூறுடை

நற்றவனை., 'சந்த வார்கு ழலாள்உமை தன்னொரு ஆறுடை எந்தையான். ,"அழகமர் மென்முலை யாளை ஒர் சூற்றானை.', 'உமையோடும் ஒருபாக மதுவாய நிருத்

தன். , மலையர் பாவை பாதியர்.’’, ‘வாளார் கண் செந்துவர்வாய் மாமலையான் றன்மடந்தை தோளாகம் பாகமாப் புல்கினான்.', தையலாள் ஒரு பாகம்.',தைய வோர் கூறுடையான்.', 'மங்கையோர் கூறுடையான். , மோன்வி ழித்திரு மாதைப் பாகம் வைத்து.', மெல்லிய லோர் பாகம் உடையீர்.” , பெண்ணும்ஒர் பாகம் உடை யார்.', 'பந்தார் விரல்மடவாள் பாகமா.’, மங்கை யோர் கூறுடையீர்.”, மலையான் மடந்தை மணிபொன் ஆகமொர் பாகமாக.', செப்பிள முலைநன் மங்கை ஒரு பாகமாக,, 'சூடக முன்கை மங்கையொரு பாகமாக.’’, ககொம்பன்ன மின்னிடையாளொர் கூறன்.', 'தோகை மாமயி லனைய துடியிடை பாகமும் உடையார். , 'இள வனமென் கொங்கை யாள்.ஒரு பாகமாக மருவிய.’’, கமானஞ்சும் மடநோக்கி மலைமகள் பாகமும் மருவி.’, கமங்கை கூறமர் மெய்யான் , ' 'ஆயிழைக்கொரு. சுறுபட்ட

மேனியான்.’’, மங்கையைப் பாகம துடையவர்.', 'மாதி லங்கிய பாகத்தன்.’’, பெண் நிலாவிய பாகனை.’’, ஒரு பாகம் பெண்ணர், , 'மாதொர் கூறனை.', 'பெண்ணொர்

பாகத்தர்.’’, ஒருபாகம் மாழையங் கயற்கண்ணி பாலரு வரிய பொருளினர்.’’, பெண்ணொர் கூறினர். ’, மாதோர்

ஆறுகந்து.', மங்கை கூறினன்.”, மடந்தை பாகத் தடக்கி: , பொற்றொடி கூறுசேரும் உருவர்.', 'பெண் ணொர் பாகம் அடைய.', 'வண்டு வாழும் குழல்