பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 - 'டுபரிய புராண விளக்கம்-2

மங்கையோர் கூறுகந்தார். உமைபாகம் தோய், பகவா. , 'அரிமென் குழலாள் தேவியும் திருமேனி ஒர் பாகமாய்.', 'பூங்குழ லாள்உமை கூறனை.', 'கல்லினற். பாவையோர் பாகத்தர்.’’, 'பந்தமரும் விரல்மங்கை நல்லாள் ஒரு பாகமா." மையகண் மலைமகள் பாகமாய்.”. சந்தமார் முலையாள்தன கூறினார்.', :பெண்ணொர் கூறினர்.’’, பாகமும் பெண்ணினார்.’’, வார்கொள் மென்முலை யாள்.ஒரு பாகமா. , வளைக்கை மங்கை நல்லாளையோர் பாகமா. , :பண்ணினேர் மொழியானை ஒரு பாகனார்', மின்னி னாரிடை யாளொரு பா. க ம | ய் மன்னினான்.’’, :பட்டிசைந்த அல்குலாள் பா ைவ ய | ள் ஒர். பாகமா”, மலைமலி மங்கை பாகம் மகிழ்ந்தான்.', :பெண்ணமர் கூறுடையான்.', 'பெண்புணர் கூறுடை யான்.', 'கூறணிந்தார் கொடியிடையை.', இமவான் மகளொர் பாகம் நிலைசெய்து கூறுடைய வேடமொடு. ’, *மைத்தகு மதர்விழி மலைமகள் உருஒரு பாகமா வைத்த வர்.', 'துடிபடும் இடையுடை மடவிரல் உடனொரு பாகமா.”, “பண்டலை மழலைசெய் யாழென மொழி உமை பாகமாக் கொண்டு.', 'காம்பினை வென்ற மென் றோளி பாகம் கலந்தான்.'", "பாதி கொண்டதும் மாதையே. ’, பாதியோர் மாதர். , 'பூங்கொடி மடவாள். உமைஒரு பாகம் புரிதரு சடைமுடி அடிகள். என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், "கொம்பமரும் கொடிமருங்குற் கோல்வனையாள் ஒருபாகா.’, பாதி யாம் உமைதன்னோடும் பாகமாய் நின்ற எந்தை.’’, :நங்கையைப் பாகம் வைத்தார்.', 'உவந்திட்டங் குமை யோர் பாகம் வைத்தவர்.', 'மங்கையைப் பாகம் வைத் தார்.’’, ‘மாதை ஓர் பாகம் வைத்தார்.’’, பாதிப்பெண். உருவம் ஆனார்.’, பாதியில் உமையாள் தன்னைப் பாகமா வைத்த பண்பன். , 'செல்வியைப் பாகம் கொண்