தடுத்தாட்கொண்ட புராணம் 131
3 *
டார். ’, மலையினார் மகளேர்ர் பாக மைந்தனார்.’’, * ஒருத்தியைப் பாகம் வைத்தான்.’’, பாதியிற் பெண்ணு மாகி.', பெண்ணொரு பாக மாகி. , 'கன்னியோர் பாக மாகி. ,' அணங்குமை பாக மாக அடக்கிய ஆதி மூர்த்தி.", மடந்தை பாகத்தர். ’, பாதிலுர் பெண்ணை வைத் தாய். , 'கொம்பனார் பாகர் போலும்.’’, உமையாளை யும் பாகம் வைத்த ஒன்றரைக் கண்ணன்,', மலையான் மடமங்கை மகிழ்ந்துடனே பாகம் வைத்தாய்.”, பண்ணின் இன்மொழி யாளை ஒர் பாகமா...', 'பண் தொத்த மொழியானையோர் பாகமாய்.”, ஒருத்தியை ஒருபாகத் தடக்கியும்.’’, 'நங்கை பாகம் வைத்தந் நறுஞ் சோதியை.’’, 'பூமென் கோதை உமையொரு பாகனை.’’, :மடந்தை பாகம் மகிழ்ந்த மணாளனார்.’’, பாதிப் பெண் னொரு பாகத்தன்.’’, ‘மாதினை மதித்தான் ஒரு பாகமா.', ' அணங்கு பாகத்தர். , 'நேரிழை சூற்றி. னான்.' வெற்பன் மடந்தைஓர் கூறன்.', 'வெற்பின் மடப்பாவை ஒர்பாதி ஆனான்.', 'மாதொர் பாகன்.’’, மேலைமங்கையொர் பாகமாக் கூறினார்.', 'ஆயிழையா ளொரு கூற்றன் மேனியில்.’’, பாதிபெண் உருவாய பரம்ன்.’’, பாதிப்பெண் உருவாகி.’’, கூறேறும் உமை பாகமோர் பாலராய்.', 'வாரேறு வனமுலையாள் பாக மாக.', 'பந்தணவு மெல்லிரலாள் பாக னாமே.', "கூறேறுமை ,யொருபாற் கொண்டாய்.", சூறுடைய மடவாளோர் பாகம் கொண்டு.', 'காம்பேய் தோனி பற்றாகும் பாகத்தார்.', 'உமையாளோர் பாகனு மாம்.', கோல்வளையாள் கூறனாம்., 'உமையாள் ஓர் பாகனாம்.', வாளார் கண்ணி பயிலும் திருவுருவம் பாகம் மேயார்,, மின்னனைய நுண் ணிடையாள் பாகம் தோன்றும்.”, “அருப்போட்டும் முலைமடவாள் பாகம் தோன்றும்., 'மாதிமைய மாதொருஆ, ஹாயினானை. , மையார் மலர்க்கண்ணாள் பாகர்.', 'மலைவளர்த்த