132 பெரிய புராண விளக்கம்-2
மடமங்கை பாகத்தான்.', 'வாய்ந்த வளைக்கையாள் பாக மாக.’, பாதித்தன் திருவுருவிற் பெண்கொண் டானை.’, மின்னிடையாள் பாகன். வாரேறு வன முலையாள் பாகத்தான்.’’, மின்நலத்த நுண்ணிடை யாள் பாகத்தான்.', 'கொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி.”, பாதி ஒருபெண்.', 'பெண்பால் ஒரு பாகம்.’’, ‘கூறாக உமைபாகம் கொண்டான்.', ஒருபாகத் துமையோடு. மலைமங்கை பாகமாக வைத்தவனே." :பாகத்தோர் பொண்ணுடையார்.", பந்தணவு மெல்விர லாள் பாகன்.', மின்னுருவ நுண்ணிடையாள் பாகத் தான்.", பண்தங்கு மொழிமடவாள் பாகத்தான்.", பைங்கொடியாள் பாகன்.', 'உமைபாக மாக.", ஆகத் தோர் பாகத்தே அமர வைத்த மங்கையனை.', 'மாதினை ஓர் கூறுகந்தாய்.', 'ஆயிழையாள் உமையாள் பாகம் அமர்ந்தவன்.', 'உமையவளை ஒருபாகம் சேர்த்தி னான்.”, பெண்பாகம் வைத்தான்.”, மைம்மேவு கண்ணியாள்ஒர் ப. தி ய ைன.", பந்தாடும் மெல்விரலாள் பாகன்.", வாராரும் முலைமங்கை பாகத் தான்.", பாலின் மொழியாள் ஒர்பாகம் கண்டேன்.", மலைமகளைப் பாகம் அமர்ந்தார் தாமே..", உமை யிருந்த பாகத்துள் ஒருவன்.', 'வண்டாடு பூங்குழலாள் பாகன். ’’, 'உமையவளோர். பாகத் தான்காண்.’’, தெரிவைஒரு பாகத்துச் சேர்த்தி னானை", "உருவார்ந்த மலைமகளோர் பாகத் தானை.', :வார்பொதியும் முலை யாள்ஒர் கூறன்.” நேர்ந்தொருத்தி ஒருபாகத் தடங்கக் கண்டு.', 'செப்புருவ முலைமலையாள் பாகம் கொண் டார். மைவிரவு கண்ணாளைப் பாகம் கொண்டாய்.”, மையாடு கண்மடவாள் பாகத் தானே.", "அன்னநடை மடவாள்பாகத் தானே.”. என்று திருநாவுக்கரசு நாயனா கும், மழைக்கண் மடவாளை ஒர்பாகம் வைத்தீர்.”, :மின்னனையாள் திருமேனி விளங்கவோர் தன்னமர் பாகம