தடுத்தாட்கொண்ட புராணம் SSAS SSAS SSAS SSAAAASAAAA 133
தாகிய சங்கரன்.', 'குழலை வென்றமொழி மடவாளை ஒர் கூறானாம்.', தையலோர் பாகம் அமர்ந்தவன்., 'மங்கையோர் பாகர். , பாதிஓர் பெண்ணை வைத் தாய்.."வம்பமரும் குழலாள் ஒருபாகம் அமர்ந்தவனே.", 'மங்கையொர் கூறுடையான்.’’, மங்கையொர் கூறமர்ந்
தீர்., 'வண்டாரும் குழலாள் உமைபாகம் மகிழ்ந்த வனே. உமையோர் கூறுடையாய்.”, 'பந்தாரும் விர லாள் ஒரு பாகம் அமர்ந்தவனே.”, “அரவேர் அல்குவாளை ஒர்பாகம் அமர்ந்து.', 'மலைப்பாவை சுறு தாங்கிய குழகரோ.', 'நினெடுங் கண்ணி னாளொடும் கூறராய்
வந்து நிற்றிரால்.’, தேவியம்பொன் மலைக்கோமான் தன் பாவை ஆகத் தனதுருவம் ஒருபாகம் சேர்த்துவித்த பெரு மான்.','இமவான் மகள் சுறன்றிக் கூறுவதில்ல்ையோ.”. 'நிரைவளை மங்கை கூறு தாங்கிய கொள்கையி னானை.’’, 'ஒப்பிலா முலையாள் ஒருபாகா. , பாதி மாதொரு கூறுடை யானே.”, கொம்பனநுண்ணிடையாள் சூறனை.” "மங்கை பாகமும்.உடையர்.’’, மின்னிலங்கு ஜண்ணிடை யாள் பாகமா.", பஞ்சேரும் மெல்லடியானையோர் பாக மாய்.” என்று சுந்தரமூர்த்தி நாயனாரும், 'சுறுடை மங்கையும் தானும்.', பாகம் பெண்ணோ டாயின. பரிசும்.', 'மாதிற் கூறுடை மாப்பெரும் கருணையன்.", "குவளைக் கண்ணி கூறன்.', 'பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி.” , குரவுவார் குழல்மடவாள் கூறுடையாள் ஒரு
பாகம்.', 'மாதாளும் பாகத் தெந்தை.', 'மானை நோக்கிதன் கூறனை." கொம்பரார் மருங்குல் மங்கை கூற.', பெண்சுமந்த பாகத்தன்.'", "பெண்ணாளும் பாகனை. ', 'கிளிவந்த மென்மொழியாள் கேழ்கிளரும் பாதியனை', 'மலைமகளை ஒருபாகம் வைத்தலுமே.", 'மாதாடு பாகத்தன்.”. பாதி மாதொடும் கூடிய பரம் பரன். ', 'சுரிகுழற் பணைமுலை மடந்தை. பாதியே.", -
"கொடியே ரிடையாள் சூறா,','பைந்நாப்படவே ரல்குல் -