பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 159:

இது திருவஹீந்திரபுரத்திலிருந்து தெற்கில் ஒரு மைல் தூரத், தில் இருக்கிறது. திருமால் வாமனாவதாரம் எடுத்த காலத் தில் வழிபட்டுப் பேறு பெற்ற தலம் இது. இதைப் பற்றிய பாசுரம் ஒன்று வருமாறு: -

"நித்தநிய மத்தொழில னாகிநெடு மால்குறலின

- - னாகிமிகவும் சித்தமதொ ருக்கிவழி பாடுசெய நின்றசிவ -

- . - லோகனிடமாம் கொத்தவர்ம லர்ப்பொழிலின் நீடுகுல மஞ்ஞைநட

- - - - மாடஅதுகண் டொத்தவரி வண்டுகள வாவிஇசைபாடுதவி -

மாணிகுழியே.’’ இந்தப் பாசுரம் சாதாரிப் பண்ணில் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளியது. அவர் பாடிய மற்றொரு பாசுரம் வருமாறு:

பொன்னியல் பொருப்பரையன் மங்கையொரு

பங்கர்புனல் தங்குசடைமேல் வன்னியொடு மத்தமலர் வைத்தவிறல் வித்தகர்ம கிழ்ந்துறைவிடம் கன்னியிள வாளைகுதி கொள்ள இள

வள்ளைட்டர் அள்ளல் வயல்வாய், மன்னியிள மேதிகள் படிந்துமனை சேருதவி மாணிகுழியே,’’ பிறகு உள்ள 91-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: சுந்தரமூர்த்தி நாயனார். பரம்பொருளாகிய மாணிக்க வரதேசுவரருடைய திருவடிகளை வணங்கி வாழ்த்திவிட்டு அப்பால் எழுந்தருளித் தன்னை வணங்கிய பக்தர்களுக்கு. வேண்டிய வரங்களை வழங்கியருள்பவனாகிய சிவக்கொழுந்: தீசனுடைய திருக்கோயில் இருக்கும் திருத்தினை நகரில் அந்த ஈசனைப் பணிந்து விட்டுச் சொற்சுவை பொருட்சுவை.