பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

虹16● பெரிய புராண விளக்கம்-2

என்னும் வளப்பங்களைக் கொண்ட செந்தமிழ் மொழியில் அமைந்த ஒரு திருப்பதிகத்தைப் பாடியருளி, நரம்புகளைப் பெற்ற யாழின் இனிய நாதமும், ஓசை செய்கின்ற மத்தளத் தைக்கொட்டும் நாதமாகிய ஓசையும் இருக்குவேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களை வேதியர்கள் ஒதும் இனிய கானமும், தெய்வ லோகத்துப் பெண்களுடைய இசைப் பாடல்களின் இனிய ஒலியும், இடைவிடாத, தில்லையாகிய சிதம்பரத்தின் பக் கத்தை அந்த நாயனார் அடைந்தார். பாடல் வருமாறு:

'பரம்பொருளைப் பணிந்துதான் பரவிப்போய்ப்

- - பணிந்தவர்க்கு வரம்தருவான் தினைநகரை வணங்கினர்

வண் டமிழ்பாடி . ».ن நரம்புடையாழ் ஒலிமுழவின் காதஒலி வேதஒலி அரம்பையர்தம் கீதஒலி அகாத்தில்லை

- - மருங்கன்ைனந்தார்.' பரம்பொருளை-பரம்பொருளாகிய மாணிக்க வரதேசு வரருடைய, உருபு மயக்கம். ப்:சந்தி. தாள்-திருவடிகளை: ஒருமை பன்மை மயக்கம். பணிந்து-வணங்கிவிட்டு. பரவிப் சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்த்திவிட்டு. ப்:சந்தி. பணிந் தவர்க்கு-தன்னை வணங்கிய பக்தர்களுக்கு; ஒருமை பன்மை மயக்கம். வரம்-வரங்களை ஒருமை பன்மை மயக்கம். தருவான்-வழங்கியருள்பவனாகிய சிவக்கொழுந்தீசனுடைய ஆலயம் விளங்கும்; ஆகுபெயர். தினைநகரை-திருத்தினை நகரில்; உருபு மயக்கம். வணங்கினர்-அந்த ஈசனைப்பணிந் தவராகி; முற்றெச்சம். வண்-சொற்சுவை பெர்ருட்சுவை என்னும் வளப்பங்களைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். தமிழ்-செந்தமிழ் மொழியில் அமைந்த ஒரு திருப்பதிகத்தை: ஆகுபெயர். பாடி-பாடியருளி. நரம்பு-நரம்புகளை ஒருமை. பன்னிம் மயக்கம். உடைய பெற்ற. யாழ்-யாழை வாசிக்