தத் தாட்கொண்ட புராணம் 169.
யிருக்கும். தனி-ஒப்பற்ற நாயகி-தன்னுடைய தேவியாகிய சிவகாமவல்லி. காண-பார்த்து மகிழும் வண்ணமும்.
பெரும்-பெரிய, ஏழ்-ஏழு. புவனம்-உலகங்களில் வாழ்ப வர்கள்: ஒருமை பன்மை மயக்கம்; இடஆகுபெயர். உய்ய
உஜ்ஜீவனத்தை அடையுமாறும். எடுத்து-தம்முடைய இடத்
திருவடியைத் துக்கி. நடம்-திருநடனத்தை. நவின்றருள்
புரிந்தருளும். சிலம்பு-நடராஜப் பெருமான் தன்னுடைய திருவடிகளில் அணிந்த சிலம்புகளினுடைய, ஒருமை பன்மை மயக்கம். ஒலி-இனிய நாதத்தை. போற்றும்-வாழ்த்தும்.
நான்மறை-இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம்,
அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களையும் முறை
யாக அத்தியயனம் செய்து நிறைவேற்றிய தில்லைவாழ்
அந்தணர்கள் மூவாயிரம் பேர்கள் வாழும்; திணைமயக்கம்;. மறை:ஒருமை பன்மை மயக்கம். ப்:சந்தி. பதியை சிதம் பரமாகிய தலத்தில் தங்கியிருந்து. பதியை:உருபு மயக்
கம். நாளும்-ஒவ்வொரு நாளும். வணங்க-நடராஜப்
பெருமானைச் சுந்தரமூர்த்தி நாயனார் பணிந்து கொண்டி
ருக்க. க்:சந்தி. கடல்-சமுத்திரம். வலம் கொள்வது
வலமாக வருவதை. போல்-போல. புடை-பக்கத்தில். - சூழும்-பக்தர்கள் சுற்றி வரும். காட்சி-தோற்றம் மேவி
பொருந்தி; அமைந்து எனலும் ஆம். மிகு-மிகுதியாக
நின்று. சேண்-ஆகாயத்தை. செல-அளாவ; இடைக்
குறை. ஓங்கும்-உயர்ந்திருப்பதும்: வினையாலனையும் பெய்ர். தடம்-தடாகத்தின் சிவகங்கைத் தீர்த்தத்தின்.
மருங்கு-பக்கத்தில் வளர்-நீர் த்ங்கும். மஞ்சு-மேகங்கள்:
ஒரும்ை பன்மை மயக்கம். இவர்-ஏறித் தவழும். இஞ்சி
திருமதிலையும். த்:சந்தி. தண்-குளிர்ச்சியைப்பெற்ற நீர்
நிரம்பிய ஆகுபெயர். கிடங்கை-அகழியையும், எதிர்
தமக்கு எதிரில். கண்டு-சுந்தரமூர்த்தி, நாயனார் பார்த்து.
மகிழ்ந்தார்-மகிழ்ச்சியை அடைந்தார். * . . . . .