தடுத்தாட்கொண்ட புராணம் 175.
அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களையும். மறை: ஒருமை பன்மை ம்யக்கம். நாதம்- ஒதும் இனிய கானம். பயின்ற-பழகிய பண்பு-இயல்பு. மிக-மிகுதியாக அமைய. - . . . . .
பிரம தேவன். நான்கு வேதங்களையும் ஒதிக் கொண் டிருத்தல்: மறையும்.அவை உடையான். , 'நன்றாம் நான்மறையோன்.’’, ‘நான்மறை யோன்.', வேதம்
و چ
நான்கும் ஒதும் அயன்.', ம ைற யான் .'; அருமறை ஈந்த உரவோனும்.’’, 'மனருல மறையவனும்.'; அருமாமறை வல்ல முனிவனும்.', மறைமங்கு நான்முகனும்.’’, 'பொய்யா மறை யோனும்.', 'மருவும் நான்மறையோனும்.’’, வேத நாவன் அயன்.", வேத முதல்வன்.', 'மறைவல்ல நான்முகனும்.’’, ‘அருமறை நான்முகத்தோனும்.’’, வேத முதலோன்.' என்று திருஞான சம்பந்த மூர்த்தி
நாயனாரும், ஓவர்த மறைவல்லானும்.’’, ‘மறையி னான்.' என்று திருநாவுக்கரசு நாயனாரும், "நான்ம்றை யவன். , & 'நான்மறையோனும் .’’ என்று மாணிக்க
வாசகரும் பாடியருளியவற்றைக் காண்க. வெண்கொடிட வெண்மை நிறத்தைப் பெற்ற திருமேனியை உடையவளும் பூங்கொடியைப் போன்றவளுமாகிய கலைமகள். கலைமகள் வெள்ளை நிறத்தை உடையவள்: ஆய க்லைகள் அறு. பத்து நான்கினையும், ஏய உணர்விக்கும் எம் அன்னை-தூய, உருப்பளிங்கு பேர்ல்வாள்.என் உள்ளத்தினுள்ளே, இருப்பள். இங்கு வாராதிடர்” என்று வருதலைக் காண்க. ஆடும்ட் தங்கி விள்ையாடும். சீர்-சீர்த்தி. விளங்கும்-திகழும். மணி-அழகிய - நா-நாக்கின். ஒலியாலும்-வேதத்தை ஒதும் இனிய கானத்தாலும். கலைமகள், பிரமதேவ லுடைய நாவில் அமர்ந்திருப்பவள்; வெண்டாமரையில். பதுமத்தோன் நாவை ம்றந்த்னள்.’’ என்று சேக்கிழார் புராணத்தில் வருவதைக் காண்க. திசைகள் நான்கு-கிழக்கு,