தடுத்தாட்கொண்ட புராணம் 177
தாமோ முன்னால் வணங்கினவர் யார் என்று தெரிந்து கொள்ள முடியாத விதத்தோடு ஒருவரை ஒருவர் எதிரில் பணிந்து மகிழ்ச்சியை அடைந்து, பிறகு தம்முடைய கைகளைக் குவித்து நடராஜப் பெருமானைக் கும்பிட வேண்டுமென்று நிரம்பிப் பெருகிய விருப்பத்தோடு திருநாவலூர் என்னும் நகரத்தில் திருவவதாரம் செய் தருளிய பெருமகனாராகிய அந்த நாயனாரும் தங்கத்தைப் பதிக்கப்பெற்று விளங்கும் அழகிய திருமாளிகைகள் உயரமாக நின்று விளங்கும் ஒப்பைக் கடந்த அழகிய சிதம்பரத்தில் உள்ள வடக்குத் தெருவில் நுழைந்தார்." பாடல் வருமாறு:
- அன்பின் வந்தெதிர் கொண்டசீள்அடியார்
அவர்களோநம்பி ஆரூரர் தாமோ
முன்பி றைஞ்சின ரியாவ ரென்றறியா
முறைமை பால்எதிர் வணங்கி மகிழ்ந்து
பின்பு கும்பிடும் விருப்பில் நிறைந்து
பெருகு நாவல்நக ராச்ப்ெரு மானும்
பொன்பி நங்குமணி மாளிகை இடும்
பொருவி நாததிரு வீதி புகுந்தார்.
அன்பின்-அன்போடு வந்து-சுந்தரமூர்த்தி தாய ஆார் எழுந்தருளியிருந்த திருவிதிக்கு வந்து இ. கொண்ட-அந்த நாயனாரை எதிர்கொண்டு வரவேற்ற, சீர்-சீர்த்தியைப் பெற்ற. அடியார் அவர்களோடராஜப்பெருமானுடைய அடியார்களாகிய அவர்களோ, அடியார்: ஒருமை பன்மை மயக்கம். தம்பி ஆகுரர் தாமோ-நம்பி ஆரூரராகிய அந்த நாயனார்.தாமோ. முன்பு-முன்னால், இறைஞ்சினர்-வணங்இய: இ: குற்றியலிகரம். யாவர்-யார். என்று-என, அறியாதெரிந்து கொள்ள முடியாத, முறைமையால்-விதத் தோடு, உருபு மயக்கம். எதிர் வனங்கி-ஒருவரை ஒருவர் எதிரில் பணிந்து. மகிழ்ந்து-மகிழ்ச்சியை அடைந்து.
பெ. 2-12 .