பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் $

“ குறியொன்றும் இல்லாத கூத்தன்." இவற்றையன்றி,

அறிந்தாடும் ஆற்றா தரங்கு' என்று காரைக்கால் அம்மையாரும்,

நல்லச்சிற் றம்பலமே நண்ணாமுன் நன்னெஞ்சே தில்லைச்சிற் றம்பலமே சேர்." - என்று ஐயடிகள். காடவர்கோன் நாயனாரும்,

புரம் மூன்றெரித்த, தேவனைத்தில்லைச் சிவனை. . - - என்று சேரமான் பெருமாள் நாயனாரும்,

பொன்னம் பலத்துள் ஆடுவதும்.' என்று பரண தேவ நாயனாரும், -

தில்லை இடத்துகந்தான் அம்பலத்தே,

கூத்துகந்தான்." கொன்றைத் தொடைகொண்ட வார்ச.ை -- அம்பவத்தான்* நடமும் காட்டும் உடையான் உயர்தில்லை

அம்பலம்: நினைப்பவர், செம்மை மனத்தினும் தில்லை மன்றிலும் நடம், ஆடும் அம்பல வாண." தில்ல்ை யாகிய தொல்பெரும் பதியும். - தென்புலியூர் அம்பலத்தான் செம்பொன் அடி’ தில்லைச்சிற் றம்பலத்தான்றன் திருநடமே.” தில்லைக் கோயில் கொண்ட செல்வரே.' தில்லை மூதூர் ஆடும் அம்பலக் கூத்தனை." & is ஆடகம்சேர் அம்பலத்தே ஆளுடையார் -

நின்றாடும், நாடகம்கண் டன்பான நான்."

தில்லை அம்பலத்தே நின்று கூத்துகந்த தேனே.