196
பெரிய புராண விளக்கம்-2
1 திலைநகர் அம்பொன் அணியும் அரங்கின்
. o நடம்நவில் அங்கண் அரசை ' : மறையவர் தில்லை மன்றுகிழவோனே. * மன்றில் நடமாடும் நாயனார்.' - திருத்தில்லை சேர்வதொர் செந்நெறியே." * செறிபொழில் நிலவு திலைஎன்கில்ர்
திருநடம் நவிலும் இறை என்கிலர்." " தொல்லெயில் உடுத்த தில்லை காவல.' * வம்பலர் தும்பை அம்பல GuT6T.' - . .
%
' செய்ய திருமேனிச் சிற்றம் பலவருக்கு."
- தில்லை அம்பலக் கூத்தற்கு.' * ஒன்ன வார்கள்புரம் முன்னொர்நாள்
விழுந்தெரிந்து துகளாக வென்றிசெய்த
- - வில்லி தில்லைநகர்.'
தில்லை மூதூர், ஆடகப் பொதுவில் நாடகம்
நவிற்றும் கடவுட் கண்ணுதல்.” ஒற்றைக்கை, மாமறுகச் சீறிய சிற்றம்பலத்
தான்.' தண்புலிசைப் பிரான். செம்பொற் றில்லை மூதூர் அம்பலத் தாடும் உம்பர்நாயகனே.” தில்லை மன்றுளே ஆடும் மணி."
அம்மன்றுக் கெல்லாம் r அணியாய் அருள்நடம் ஆடும் பிரானை.'
பொழில்சூழ் தில்லையுள் அரனார்.' " அற்புதக் கூத்தனை
மறையவர் தில்லை மன்றுள் ஆடும் இறையவன்.'
- வியன் தில்லையான் அருள்." * தில்லை ஆளுடையான் செம்பொன் .
அம்பலத்தே."