பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 பெரிய புராண விளக்கம்.

தில்லை விண்ணோர் இனம்தலைவன்.' தில்லையுட் சிற்றம்பலத்து நடம்பயிலும்

. - * . . சிவநிதி." வண்தில்லை மன்னை." . தில்லைச் சிற்றம்பலத்துத் திருநடனே. " நடஞ்செய் சிற்றம்பலத்தான்."

அம்பலத் தெம்பரன்.” அம்பலத் தாடிதன் மொய்கழலே.' கழலும் தமருகமும் பிடித்தாடிசிற்றம்பலத்தை " வான்றலை நாதனைக் காண்பதென்

றோதில்ல்ை மன்றிடையே.” மன்றங் கமர்திருச்சிற்றம்பலவ.' தில்லை தன்னுட் செற்றரு மாமணிக் கோயிலில் - * . . . . . நின்றது. 1. பூம்புலி யூருள் நின்ற - - கல்லெறி மாமதிக் கண்ணியனை." " சிற்றம்பலத்துப் பெருநடனை.” " தில்லை அம்பலத்துள் இச்செல்வன்.'

செப்பத்தரு புகழ்த் தில்லைப்பதி.' என்று நம்பியாண்டார் நம்பியும் பாடியருளியவற்றைக்

காணக. பின்பு உள்ள 108-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: : 'திருமால், பிரம தேவன், இந்திரன், பெருமையைப பெற்ற வேறு தேவர்கள், இவர்களை அல்லாமல், வேறாக உள்ளவர்கள்ஆகியவர்கள் யாவரும் நெருங்கி வந்து சீலத்தை உடையவர்களும் பெருமையைப் பெற்றவர்களும் ஆகிய முனிவர்களும் போய் நடராஜப் பெருமானுடைய ஆல்யத் துக்கு முன்னால் அடைந்து நந்தி தேவருடைய அழகிய பிரம்பின் அடிகளைப் பெற்றுக்கொண்டு இன்பத்தில் முழுகித் தரிசனத்துக்கு உரிய காலம் வருவதை எதிர்பார்த்துக் கொண்டு பக்கத்தில் நின்றுகொண்டிருக்க, தரிசனம் செய்யும்