தடுத்தாட்கொண்ட புராணம் 205
உவகை தருவார்.', 'இறைஞ்சுவார் சிந்தையுள்ளே கோயி லாகத் திகழ்வானை.', 'சித்தம் நைந்து சிவனே என்பார் சிந்தையார்.", 'உள்ளம் ஒன்றி உள்குவார் உளத்துளான்.”, உருகுவார் உள்ளத் தொண்சுடர்.', 'சிந்தனை புகுந் தெனக்கருள் நல்கி.", "சிந்தையே புகுந்தான்.”. சிந்தை நின்றருள் நல்கிய செல்வத்தன்.', 'தொண்டர்கள்தம் எண்ணமர் சிந்தையினான்.", எந்தமது சிந்தை பிரியாத பெருமான்.' என்று திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரும், 'பத்தியால் ஏத்தி நின்று பணிபவர் நெஞ்சத் துள்ளார்.", 'சிந்தையுட் சிவம தானார்.', 'உள்குவார் உள்ளத் தென்றும் சிந்தையும் சிவமுமாவார்.',"சிந்தையார் சிந்தை உள்ளார்.’’, ‘சிந்திப்பார் சிந்தை யுள்ளார்.', 'சிந்தையுள் தேறல்.', 'உள்ளத்துள் ஒளியு மாகும் ஒற்றியூருடைய கோவே.', 'உன்னுவார் உள்ளத் துள்ளார்.', 'உள்குவார் உள்ளத் துள்ளார்.', 'நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரு நிகழ்வி னானே.”, “நி ைனப் ட வர் மனத்து ளானை,", 'உள்குவார் உள்ளத் தானை.', 'என் உள்ளமே புகுந்து நின்றார்க்கு.", "விடையான் விரும்பிஎன் உள் ளத் திருந்தான்., தொழுதேற் கவன்றான் நெஞ்சிடை: நின்றகலான்.', 'நினைப்ப வர்மனம் கோ யி லா க் கொண்டவன்.', 'சிந்தையார் சிவனார்.' மனத்துள் மாயன்ை.', 'சிந்தை வாய்தலுளான்.", "உள்ளவாறெனை உள் புகும் ஆனையார்.', 'சிந்தையுட் சிவமாய் நின்ற செம்மையொடு', 'தெளிந்து சிந்திப்பதோர் உள்ளத் தேறல்.', 'வந்தென் உள்ளம் கொண்டானை', 'நெஞ்கள் நின்று நினைப்பிக்கும் நீதியை.', 'என்னுள்ளத்துள தெந்தை பிராணிரே.', 'சிந்திப்பார் மனத்தான் சிவன்.', அந்தனர் தம் சிந்தை யானை.", "மனத்தகத்தான் தலைமேலான்.", "என் உள்ளத் திருந்தார்.', 'மனத்தானை மனத்துள் நின்ற கருத்தானை.”, “உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி உகப்பார் மனத்தென்றும் நீங்காய் போற்றி.', 'உள்ளுறும், அன்பர் மனத்தார்.', 'நெஞ்சுண்ர உள்புக்கிருந்த போது நிறையும்.அமுதமே.','பக்தர்கள் சித்தத்தேபாவித்தானை.",