பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 பெரிய புராண விளக்கம்-2

உள்ளத்தின் உள்ளே நின்ற கருவே.', 'என் சிந்தை நீங்கா இறைவா. ’, ‘நினைத்தவர்கள் நெஞ்சுளாய்.', 'நெஞ்சுண் டென் நினைவாகி நின்றான். என்று திருநாவுக்கரசு நாயனாரும்,'நினைக்கின்றேன் மனத்துன்னை வைத்தாய்.”, :நெஞ்சம் கொண்டார்.', 'சரண் அடைந்தார் நெஞ்சம் கொண்டார்.”, “மனமே புகுந்து நின்ற சிந்தாய்.’’, சிந்தித் தென்றும் நினைந்தெழுவார்தம் சிந்தையில் திகழும் சிவன்.”, "அடியார் தம்மனத்தே உற ஞானமூர்த்தி நட்ட மாடி.', என்மனமே வைகி.’’ என்று சுந்தரமூர்த்தி நாயனாரும், 'சிவன்வன்என் சிந்தையுள் நின்ற அதனால்.', 'உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற மெய்யா.', 'சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்.', 'என் சிந்தனையுள் ஊற்றான உண்ணா 'ரமுதே.","அடியாருள்ளத் தன்பு மீது ரக் குடியாக் கொண்ட கொள்கையும்.','ஊற்றிருந்துள்ளம் களிப்போன் போற்றி”, அளிபவர் உள்ளத் தமுதே போற்றி.', 'அன்பர் உள்ளம் கரந்து நில்லாக் கள்வனே.", "ஆட்கொண்டுள்ளே புகுந்த விச்சை மாலமுதப் பெருங்கடலே.', 'இருகை யானையை ஒத்திருந் தென்னுளக் கருவை.', 'முந்தி என்னுள் புகுத் தனன்.', 'வினையேன் மனத்தே ஊறு மட்டே.','விரும்பும் மடியார் உள்ளத் துள்ளாய்.”, 'சிந்தனையை வந்துருக்கும் சீரார் பெருந்துறையான்.', 'ஓயாதே உள்குவார் உள்ளிருக் கும் உள்ளான்ை.', 'வார்கழலே ஒப்பாக ஒப்புவித்த உள்ளத் தார் உள்ளிருக்கும் அப்பாலைக் கப்பாலை ', "என்னுட் கலந்து தேனாய்.”, “என் உள்ளத்தின் உள்ளே ஒளிதிகழ அளி வந்த அந்தணனை.', 'சித்தம் புகுந்து தித்திக்க வல்ல கோனை,', 'என் உளம் புகுந்த திரு., 'அம்பலவன் அருட் கழல்கள் சித்தம் புகுந்தவா.', 'அடியவர்கள் நெஞ்சுளே. நின்றமுதம் ஊறிக் கருணை செய்து துஞ்சல் பிறப்பறுப் பான்.', 'கருணைக் கடலினர் உண்ணின்றுருக்குவர்.', *நிரம்ப அழகியர் சித்தத் திருப்பரால்.', 'உத்தரமங்கையர் மன்னுவ தென் நெஞ்சில்.', 'விரும்படியார் எண்ணகத் தாய்.", என்மனத்திட்ை மன்னிய மன்னே..', 'உள்ளத்