பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 24s

இந்தத் தலத்தைப் பற்றித் திருவாசகத்தில் விரும் பகுதிகள் வருமாறு: * - . . . -

"தில்லையுட் கூத்தனே.”, “தில்லை மூதூர் ஆடிய திருவடி', 'அம்பொற் பொலிதரு புலியூர்ப் பொதுவின்ல் நடம்நவில்.', 'தென்றில்லை மன்றினுள் ஆடி போற்றி.'. 'அம்பலத்தெம் பெரியானே.”, “சிவனே தென்றில்லைக் கோனே.”, 'தில்லை நிருத்தனே போற்றி.', 'தில்லைத் திருச்சிற்றம் பலவபோற்றி.','தேசன் சிவலோகன் தில்ல்ைச் சிற்றம்பலத்துள் ஈசனார்.’’, எம்கோன் எம்.கூத்தன்.’’, :தென்றில்லை பாடிச் சிற்றம் பலத்தெங்கள் செல்வம் பாடி.', 'அம்பலவன் தேனார் கமலமே.”, ஆனந்தத் தேன்சொரியும் குனிப்புடை யானுக்கே.', 'அணிதில்லை அம்பலவன்.', 'ஐயாஎன் ஆருயிரே அம்பலவா.', 'பிறப் பறுத்த அத்தன் அணிதில்லை அம்பலவன் அருட்கழல்கள்.”, "தில்லை அம்பலத்தே ஆடுகின்ற சிலம்பாடல் ப்ாடி’, 'தென்பால் உகந்தாடும் தில்லைச்சிற் றம்பலவன்.”. தேன்புக்க தண்பனை சூழ்தில்லைச் சிற்றம்பலவன்.”. 'அம்பலத்தே கூத்தாடி", "அம்பலத்தே ஆடுகின்ற புணையாளன்.", பண்பட்ட தில்லைப் பதிக்கரசை,", 'நடம்பயிலும் வானாடர்கோ.', "எம்பெருமான் அண்ன் கொடணிதில்லை அம்பலத்தே ஆடுகின்ற குணம் கூரம் பாடி. தில்லை அம்பலமே தானிடம்ாநடமாடு மாபாடி..", திருநடம்செய் பேரா ன ந் தம் பாடி", "தில்லை அம்பலத்தே திருநடம்செய் கூத்தா.', 'குன்றாத சீர்த் தில்லை அம்பலவன்.', 'ஆனந்தக் கூத்தன்.', 'கோனார் பிறைச்சென்னிக் கூத்தன்.", "அரைசேர் பொன்னம் பலத்தாடும் அமுதே.", "சசர் பொன்னம்பலத் தாடும். எந்தாய்.', 'பொன்ன்ே பொன்னம்பல்க் கூத்தா.'. 'பொன்னம்பலத் தாடும் தலைவா.', 'பொன்னம்பலம் என்றே ஒல்கா நிற்கும் உயிர்க்கு.", "தில்லைவாழ் கூத்தர்.". 'அந்தமிலா ஆனந்தம் அணிகொள்தில்லை கண்டேனே.". 'பிறப்பறுத்த இணையிலியை அனைத்துலகும் தொழும் தில்லை அம்பலத்தே கிண்டேனே.", "தித்திக்கும் சின்