#16 பெரிய புராண விளக்கம்-2
புதத்தை அருத்தியினால் நாயடியேன் அணிகொள்தில்லை
கண்டேனே.', 'பசுபாசம் அறுத்தானை எல்லோரும் இறைஞ்சுதில்லை அம்பலத்தே கண்டேனே.’’, கோதிலமு தானானைக் குலாவுதில்லை கண்டேனே.”, “உலகுடைய
ஒருமுதலைச் செறிபொழில்சூழ் தில்லைநகர்த் திருச்சிற்றம் பலம் மன்னி மறையவரும் வானவரும் வணங்கிட நான்
கண்டேனே.', 'வித்தகனார் விளையாடல் விளங்குதில்லை கண்டேனே.'; 'ஆண்டானைக் களவிலா வானவரும் தொழும்தில்லை கண்டேனே.”, கருணை தந்தானை
நான்குமறை பயில்தில்லை அம்பலத்தே கண்டேனே.", "மரகதத்தை வேதங்கள் தொழுதேத்தும் விளங்குதில்லை கண்டேனே.', 'அம்பலத் தாடுகின்ற என்பொலா மணியை.', 'அம்பலத்துள் ஆடும் முகைநகைக் கொன்றை மாலை முன்னவன்.', 'ஆடும் குலாத்தில்லை ஆண், உானை.”, 'தில்லை மூதூர் நடம்செய்வான்.', 'தேவே தில்லை நடமாடீ.', 'குறி ஒன்றும் இல்லாத கூத்தன்." இவற்றை யன்றி, "நல்லச் சிற்றம்பலமே நண்ணாமுன் நன்னெஞ்சே, தில்லைச்சிற் றம்பலமே சேர்.” என்று ஐயடிகள் காடவர்கோன் நாயனாரும், தி ல் ைல க், கண்ணுதலான்.', 'புரம் மூன்றெரித்த தேவனைத் தில்லைச் சிவனை." என்று சேரமான் ப்ெருமாள் நாயனாரும், அடுத்த பொன் அம்பலமே சார்வும் அதனுள் அடுத்த திருநட்டம அஃதே." என்று பரண தேவ நாயனாரும், "தில்லை இடத்து கந்தான் அம்பலத்தே கூத்துகந்தான்.','பைம்பொற் கொன் றைத் தொடைகொண் டவார்சடை அம்பலத்தான்.'; :உடையான் உயர்தில்லை அம்பலம்.', "தில்லை மன்றினும் தடம் ஆடும் அம்பல வாண.", "செய்வயல் தில்லையாகிய தொல் பெரும் பதியும்.', 'தென்புலியூர் அம்பலத்தான் செம்பொன் அடி.", "தில்லைச் சிற்றம்பலத் தான்றன் திருநடமே.', "நடமர்டி ஏழுலகம் உய்யக் கொண்ட தாயகரே நான்மறையோர் தங்களோடும், திடமாட மதில் தில்லைக் கோயில் கொண்ட செல்வரே. ”, “ தில்லை மூதூர் ஆடும் அம்பலக் கூத்தனை.', 'ஆடகம்சேர் அம்பலத்தே