தடுததாட்கொண்ட புராணம் 217
- * * *
ஆளுடையார் நின்றாடும் நாடகம்.', 'தில்லை அம்பலத்தே நின்று கூத்துகந்த, தேனே.”, 'திலைநகர் அம்பொ னணியும் அரங்கின் நடம்நவில் அங்கண் அரசை.”, “சிறிய பொதுவில் மறுவின்றி விளங்கி, ஏவரும் காண ஆடுதி.’’, ‘மறையவர் தில்லை மன்றுகிழ வோனே.”, “மன்றில் நடமாடும் நாயனார்.', "திருத்தில்லை சேர்வதொர் செந்நெறியே.", 'செறிபொழில் நிலவு திலை என் கிலர் திருநடம் நவிலும் இறை என் கிலர்.', 'தொல்லெயில் உடுத்த தில்லை காவல, வம்பலர் தும்பை அம்பல வாண.', 'தில்லை அம்பலக் கூத்தர் அவிர்சடைமேற், கொங்கிடத் தார்மலர்க் கொன்றை யென்றாய்.”, “புரம் முன்னொர்நாள், விழுந்தெரிந்து துகளாக வென்றிசெய்த வில்லி தில்லைநகர்.', 'தெய்வ வேதியர் தில்லை மூதூர், ஆடகப் பொதுவில் நாடகம் நவிற்றும், கடவுட் கண்ணுதல் நடம்முயன் றெடுத்த, பாதப் போதும்.', 'ஒற்றைக்கை மாமறுகச் சீறிய சிற்றம்பலத் தான்.', 'தண்புலிசைப்பிரான்.', 'புலிசை யலர்செய் போதணி பொழிலின் நிழலின் வாழ்வதோர் கலவ மயிலனார்.', 'செம்பொற் றில்லை மூதூர், அம்பலத் தாடும் உம்பர்நா யகனே.”, “தில்லை மன்றுளே ஆடும் மணி.’’, ‘மணிவாய் முகிழ்ப்பத் திருமுகம் வேர்ப்ப அம். மன்றுக்கெல்லாம், அணியாய் அருள்நடம் ஆடும் பிரானை.", 'பொழில்சூழ் தில்லையுள் அரனார்.', "அற்புதக் கூத்தனை,மறையவர் தில்லை மன்றுள் ஆடும், இறையவன்.", வியன்தில்லை யான்அருள்.', 'இடுக்கண் எல்லாம், அறுகின்றன. தில்லை. ஆளுடை யான்செம் பொன் அம்பலத்தே.', 'அம்பலவர் அங்கணர் அடைந்தவர் தமக்கே அன்புடையர்.','இம்பர் உய்ய அம்பலம் பொலியத் திருவளர் தில்லை மூதூர், அருநடம் குயிற்றும் ஆதிவா னவனே.”, “மால்நாகம், பந்திப்பார் நின்றாடும் பைம் பொன்னின் அம்பலத்தே, வந்திப்பார்.”, மறையோர் வணங்க, ஆள்வாய் திருத்தில்லை அம்பலத்தாய்.", "நடம் ஆடும் பித்தர்.', 'தில்லை மூதூர், ஆடகப் பொதுவில் நாடகம் நவிற்றும், இமையா நாட்டத் தொருபெரும்