பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 219,

தில்லை அம்பலத்துள் அந்திக் கமர்திருமேனி எம்மான்.", 'அருள்தரு சீர்த்தில்லை அம்பலத்தான்.", "தில்லை அம்பலக் கூத்த.', 'பூந்தண் பொழில்சூழ் புலியூர்ப் பொலி செம்பொன் அம்பலத்து, வேந்தன்.’’, ‘அருளாய் எனத் தில்லைப் பிரான்.', 'மூவுல கத்தவர் ஏத்தித் தொழு தில்லை முக்கட் பிராற்கு.', 'தில்லை அம்பலத்து, மேதகக் கோயில் கொண்டோன்.', 'காண்டற் கரும்தில்லை. அம்பலத் துள்ளிறையே.', 'எழிற்றில்லை அம்பலத்துள், அறையும் புனற்சென்னியோன்.’’, ‘தில்லை அம்பலத்து, வில்வழி தானவர் ஊர்எரித்தோன்.', 'வளர்தில்லை. அம்பலத்தாய்.', 'புழையார் கரியுரித் தோன்தில்லை. நா.த.', 'நம் தில்லைப்பிரான்.', நரசிங்கனைச் சிம்புள தாய்நரல, இடுக்கிய பாதன் தன்தில்லை.', 'தில்லை அல்பலத்துப், போழிளம் திங்கள் சடைமுடி மேல்வைத்த புண்ணியனே.”, தில்லை அம்பலவா அவர்திங்கள் வைத்த, கண்ணியனே.”, “சிந்தா மணியே தில்லையாய்.”. "இகழான் தில்லையான்.', தில்லை தன்னுட் புரந்தரன் மால்தொழ நின்ற பிரான்.', 'தில்லை மூதூர்க் கொடி மேல் விடைஉடையோன்.", "கொன்றையன் தண்புலியூர. தென்றேன்.', 'தில்லையுட் சிற்றம்பலவன் திருப்புருவம், நெரித்தலும்.', 'தென்தில்லை மாநடம் ஆடும் பிரான்.’’, 'பொருப்புரு வப்புரி சைத்தில்லை ஆடல் புரிந்தவனே.", :பதிமூன்றெரிய அம்பு, தெரிந்த எம்கோன்றன் திரையார்

புனல்வயற் சேண்தில்லையே.', 'தில்லைநகர்த் திப்பியக் கூத்தனை.', 'தண்புலியூர்க் களவிற் கணிபுரை யுங்கண்ட வார்சடைக் கங்கையனே.”, அங்கம்சரி அம்பலவன் வலங்காண் இடம் அணங்கே.', 'தில்லை எல்லை.

மிதித்ததும் என்புருகா, வணங்கா வழுத்தா விழா எழும்.’’, "கூடுவ தம்பலக் கூத்தன் அடியார் குழுவுதொறும்.', 'மத் தகக் கைம்மலைப் போர்வை மதிற்றில்லை மன்னன்ை.”, "பொன்னம்பலத்துறை புண்ணியன்.', 'பொன்னார் திருச் சிற்றம் பலம்நிலவும், ஈசன்.', "தில்லை விண்ணோர் இனம் தலைவன்.", "தில்லையுட் சிற்றம் பலத்து நடம்பயிலும்