பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட் புராணம் 225

சிதம்பர மாநகரத்துக்குள் புகும் வாசலை. கடந்து-தாண்டி, முன்-அப்பால், போந்து-எழுந்தருளி. சேட்படும் தூரத்தில் இருக்கும். திரு-அழகிய. எல்லை-சிதம்பரத்தின் எல்லையில். இறைஞ்சி-மீண்டும். ஒரு முறை நடராஜப் பெருமானை, வணங்கிவிட்டு. க், சந்தி. கொன்றை-கொன்றை மலர் மாலையை அணிந்த ஆகுபெயர். வார் - நீளமான, சடையான்-சடாபாரத்தைத் தன்னுடைய த லை யி ல் பெற்றவனாகிய நடராஜப் பெருமானுடைய அருளையே. திருவருளையே. நினைவார்-தி யானம் செய்பவராகி; முற்றெச்சம். திரு-அழகிய். கொள்ளிட நதி-கொள்ளிட

ஆற்றை. த், சந்தி. கடந்தார்-தாண்டி எழுந்தருளினார்.

கொன்றை வார் சடையான்: 'கொங்கு செருந்தி கொன்றைமலர் கூடக் கங்கை புனைந்த சடையார்.', "மாடார் மலர்க்கொன்றை வளர்சடை வைத்து.", "மதியொன்றிய கொன்றை வடத்தன்.", "பண்ணுறு. வண்டறை கொன்றை யலங்கல்.”, 'தாரிடு கொன்றையொர், வெண்மதி கங்கை தாழ்சடைமேலவை சூடி.', 'கனமலர்க் கொன்றை யலங்கல் இலங்க.', 'கொன்றையொ டெருக், கணி சடையர்.', 'பன்மலர் கொன்றை...பூண்டு.", "செய்பூங்கொன்றை கூவிள மாலை சென்னியுட் சேர்புனல், சேர்த்தி.", "கந்தம் கமழ்கொன்றைக் கண்ணி சூடி.',

"கொன்றை மாலை மதியோடுடன் சூடி.', 'வன்னி, கொன்றை மத்தம் சூடும் வலிவலம் மேயவனை.", "நாற்றம் மிக்க கொன்றை துன்று செஞ்சடை', 'நல்லிதழி. சழிந்த சென்னி.", "தாதனர் கொன்றை தயங்கு முடியுடை. நாதா.', 'காரார் கொன்றை கலந்த முடியினர்,”, 'பொன்திகழ் கொன்றை புனைமுடி நாதர்', 'அலங்கல், இலங்கு கொன்றை பிணையும் பெருமான்.", "நிழலால் மடிந்த் கொன்றை குடி.', 'கடியா ரலங்கள் கொன்றை, சூடி", தாரார் கொன்றை, பொன்தயங்கச் சாத்தி.", "கடியார் கொன்றைச் சுரும்பின் மால்ை கமழ்டின், சடையார்.',"தாதர்ர் கொன்றை த்ய்ங்கும் முடியர்ர்.',

பெ.-2-15 . -