பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 பெரிய புராண விளக்கம்-2

"நிரையார் கொன்றை அரவோடும் ஆறார் சடையார்.", எநீண்ட் சடையர் திர்ைகொள் கொன்றை விரைகொள் மலர்மாலை.”, 'தார்கொள் கொன்றைக் கண்ணியோடும் தண்மதியம் சூடி", "நறவம்நிறை வண்டறை தார்க் கொன்றை நயந்து.','கொன்றை...கொண்டணி சடையர்.", *கார்கொண்ட கடிகமழ் வரிமலர்க் .ெ க | ன் ைற க் கண்ணியர்.', "தேங்கமழ் கொன்றையந் திருமலர் புனைவார் திகழ்தகு சடையிசை.”, “கொன்றைச் சடை தாழ.', 'பொன்னியல் கொன்றை பொறிவிளர் நாகம் புரிசடைத் துன்னிய சோதி.", "விரிசடை மேலோர் விரிகொன்றை கொள்ள வல்லான்.', 'சூடு மதிச்சடை மேற் கரும்பார் மலர்க்கொன்றை துன்ற நட்டம் ஆடும் அமரர் பிரான்.', 'நீடலர் கொன்றையொடு நிமிர்புன் சடை தாழ.", "கொன்றையுடன் துன்று தொத்த்ல்ர் செஞ்சடை மேல் துதையவுடன் சூடி.”, “மின்னியல் செஞ்சடைமேல் விளங்கும்மதி மத்தமொடு நல்ல பொன்னியல் கொன்றை யினான்.", "நீடவர் கொன்றையொடு நிரம்பாமதிசூடி.",

"கமழ் கொன்றைச்சடை தன்மேல் நின்றும்.', 'வண்டலர் கொன்றை நகுமதி புல்குவார் சடையான்.', 'பனிமலர்க் கொன்றையம் படர் சடையான்.', 'கொன்றைத் தொங் கலன் குளிர்சடையான்.', 'நிறைந்த கொன்றைத் தாரோடு தண்கரத்தை சட்ைக்கணிந்த தத்துவனார்.", "தோடணிம் மலர்க்கொன்றை சேர்சட்ை.”, “காருற நின்றலரும் மலர்க் கொன்றையங் கண்ணியர்.', 'கொன்றை

பொன்னியன்ற சடையிற் பொலிவித்த புராணனார்.", "கொன்றைமதி கூவிளம் உச்சி யே புனைதல்.”, 'பூங்கொன்றையினோடு இளமத்தம் ெவ றி யா ரு ம் செஞ்சடை யார மிலைத்தானை.', 'காரினார் கொன்றைக் கண்ணியார்.”, “வண்டனை செய் கொன்றையது வார் சடைகள் மேலே கொண்டணைசெய் கோலம்.', 'ஏழு மலி கொன்றை...செஞ்சடை யெம்மைத்தன்.”, “கவிளார்ந்த, பூங்கொன்றை...உள்ளார்ந்த சடை முடி எம்பெருமானார்.", "போதுலவு கொன்றை புனைந்தான் திருமுடிமேல்.’’,