பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2ss பெரிய புராண விளக்கம்-2

அரவி னோடும் நீருடைச் சடையுள் வைத்த நீதியார். , "பொன் திகழ் கொன்றை மாலை...திகழ்சடையில் வைத்து.', 'பூத்தபொற் கொன்றை மாலை புரிசடைக் கணித்த செல்வர்.', 'அளிமலர்க் கொன்றை துன்றும் அவிர் சடை உடைய்ர்.’’, 'வண்டணை கொன்றையும். கொண்டணைந் தேறும் முடிஉடையான்.'; 'கொய்ம் மலர்க் கொன்றை...வேய்ந்த விரி ச ைட க் கற்றை: விண்ணோர் பெருமான்.", பூந்தார் நறுங்கொன்றை மாலையை வாங்கிச் சடைக்கணிந்து.', 'கொன்றை துன்னிய செஞ்சடை.', 'திருக்கொன்றை சென்னி வைத்தீர்.', 'பொன்னன வார்சடைக் கொன்றையினாய்.'; 'படர்சடைக் கொன்றையும்.', 'பொன்னங் கொன்றையும் பூவணி மாலையும் பின்னும் செஞ்சடை', 'கொன்றை. மாலையும் கூவிள் மத்தமும் சென்று சேரத் திகழ்சடை வைத்தவன்.', 'வன்னியும் கொன்றையும் கொண்டணிந்த சடைமுடிக் கூத்தனார்.', 'புனலும் கொன்றையும் குடும். புரிசடை.', 'நாறு கொன்றையும் நாகமும் திங்களும் ஆறும் ச்ெஞ்சடை வைத்த அழகனார்.', 'வண்டார் கொன்றையும் ம த் த ம் வளர்சடைக் கொண்டான்.'; 'கொன்றை சூடியை.', 'கொன்றையும்...செஞ்சடை', 'கொன்றையும் ...துடும்பல் செய்சடை துர ம ணி ச் சோதியான்.' காரார் கமழ்கொன்றைக் கண்ணி சூடி.', 'பொன் நலத்த நறுங்கொன்றை ச ைட மே ல் வைத்தார்.'; "தோடேறும் மலர்க்கொன்றை சடைமேல் வைத்தார்:', 'காரார் கமழ்கொன்றைக் கண்ணி.", "பூவிரியும் மலர்க் கொன்றைச் சடையி னானை", "பொற்றாது மலர்க் கொன்றை.சூடினான்.', 'பொன் நலத்த, நறுங்கொன்றைச் சடையினான்.', 'வம்புலவு கொன்றைச் சடையாய்." 'வெறியார் மலர் க் கொன் ைற சூடி ண்ானை.' "மட்டிலங்கு கொன்ற்ையந்தார் மாலை சூடி.', 'பொன்னி லங்கு கொன்றையந்தார் மாலை சூடி.', 'வெறிவிரவு' மலர்க்கொன்றை...விரிசடை மேல் மிலைச்சினான்."'நாற். பூங்கெர்ன்ன்ற முடியார்.", "கடிமிலிந்த ம்லர்க்கொன்றைச்