தடுத்தாட்கொண்ட புராணம் 229.
சடையான்.’’, செஞ்சடைமேல் அரவம் கொன்றை...' குடி', 'கந்தமலர்க் கொன்றையணி சடையான்.", - கொன்றை மாலை சூடி.’’ என்று திருநாவுக்கரசு நாயனாரும், வண்டறை கொன்றையும்.சூடு சடை.'; ஏடுலா மலர்க்கொன்றை குடுதிர்.', 'கொன்றை...சடைய தாம் .', 'கொன்றையொடு புரிசடையி னானை", *மருவார் கொன்றை மதிசூடி", "கொத்தார் கொன்றை மதிசூடி. , செழுமலர்க் கொன்றையும் கூவிள மலரும் விரவிய சடைமுடி அடிகளை.', 'கொன்றை அஞ்சடைக்' குழகனை.', 'கொன் ைற யு ம்...முடித்த...செஞ்சடை. யானை.', 'கார்க்கொன்றை சடைமேல் ஒன்றுடையாய்,', பிறங்கு கொன்றைச் சடையன்.", "பொன்னிலங்கு நறுங் கொன்றை புரிசடைமேற் பொலிந்திலங்க', 'தொடைமலி கொன்றை துன்றும் சடையன்." என்று சுந்தர் மூர்த்தி நாயனாரும், தேனாம் கொன்றை சடைக்கணிந்த் சிவ்' பெருமான்', 'கொன்றை...துன்றிய சென்னியர்.” என்று. மாணிக்கவாசகரும், "சட்ைமேல் அக்கொன்றை,’ என்று. காரைக்கால் அம்மையாரும், முடிமேல் மதியும் முருக்லர் கொன்றையும்.', 'சடைமேலது கொன்றை எம்மா முனிக்கே.', க்ொன்றைக் கடிக்கண்ணியாய்.”, “விரிசடை மேல் உறைக்கொன்றையோ.', 'கடிமலர்க் கொன்றையும்... முடிமலர் ஆக்கிய முக்கண் நக்கன்.”, “தேந்தண்கமழ்கொன் றைச் செஞ்சடையான்.' என்று சேரமான் பெருமாள் நாய னாரும், செஞ்சடைமேல் கார்க்கொன்றை ஏன்றான்.. என்று நக்கீர தேவ நாயனாரும், பாரணிந்த கொன்றை மலர் சூடி வாரணிந்த செஞ்சடையாய்.” என்று பரண தேவ தாயனாரும், 'நெறிவிரவு கொன்றை...சடை.” என்று இளம்பெருமான் அடிகளும், பைம்பொற் கொன்றைத் தொடைகொண்ட வார்சடை அம்பலத்தான்.", "தில்லை அம்பலக் கூத்தற் கவிர்சடைமேற் கொங்கிடத் தார்மலர்க் கொன்றை என்றாய்.", "கொன்றைப் போதும்.சூடி.", 'கற்றைப் பவளச் சடைவலம் பூக்கமழ் கொன்றையந்தார்.' என்று பட்டின்த்துப் பிள்ளையாரும், முடியிட்டகொன்றை