236 பெரிய புராண விளக்கம்-2
மிாதினை மதித்தங் கோர்பால்கொண்ட
மணியை வருபுனல் சடையிடை வைத்தளம் மானை ஏதிலேன் மன்த்துக்கோர் இரும்புண்ட நீரை எண்வகை ஒருவனை எங்கள் பிரானைக் காதில்வெண் குழையனைக் கடல்கொள மிதந்த
கழுமல வ எநகர்க்கண்டுகொண்டேனே."
சீகாழி கட்லில் மிதந்த் சிவத்தலம்: "கரும்ை பெற்ற கடல்கொள்ள மிதந்ததோர் காலம் மிதுவென்ன்ப், பெருமை பெற்ற பிரமாபுரம்', உலகிற்பல ஊழிகள் தோன்றும் பொழுதெல்லாம், பெயரிலங்கு பிரமள்புரம்.', 'அணிநீர் உலகமாகி எங்கும் ஆழ் கடலால் அமுங்கத், துணிநீர் பணியத் தான்மிதந்த தோணி புரத்தானே.”, “மண்ணிணை முடி வான்முகடேறி மறிதிரை கடல்முகந் தெடுப்பமற் றுயர்ந்து, விண்ணள வேர்ங்கி வந்திழி கோயில் வெங்குரு.', "பாணிமூவுலகம் புதையமேல் மிதந்ததோணி புரத்துறைந் தனை.”, “ஊருறு பதிகள் உலகுடன் பொங்கி ஒலிபுனல் கோள உடன் மிதந்த காருறு செம்மை நன்மையால் மிக்க கழுமலநகர்', 'ஒருவர் இவ்வுலகில் வாழ்வில்ா வண்ணம் ஒலிபுனல் வெள்ளம்முன் ப்ரப்பக் கருவரை சூழ்ந்த் கடலிடை மிதக்கும் 'கழுமல நகர்.' என்று திருஞான் சிம்பந்த மூர்த்தி'ந்ாயனாரும், பார்கொண்டு மூடிக்கட்ல் கொண்ட ஞான்றுதின் பாதமெல்லாம், நாலஞ்சு புள்ளின்ம் ஏந்தின என்பர் நளில்ர் மதியம், கால் கொண்ட் வண்கைச் சடைவிரித் த்ாடும் கழுமலவ்ர்க்கு.", "முற்றிக் கிடந்த் முந்நீரின் மிதந்துடன் மொய்த்தமரர், சுற்றிக் கிடந்து வெங் கேர்ன்றளந் துன்றிவ்ெண் திங்கள் சூடும், சற்றைச் சடை முடியர்ர்க்கிடம் ஆய கழுமலம்ே." என்று திருநாவுக்கரசு நாயனாரும் பாடியருளியவற்றைக் காண்க:
திருக் கழுமலத்தைப் பற்றிச் சுந்தர மூர்த்தி நாயனார் .பாடியருளிய மற்றொரு பாசுரம் வருமாறு:
" மற்றொரு துணைஇனி மறுமைக்கும் காணேன்
வருந்தலுற் றேன்மற வாவரம் பெற்றேன்