பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#46 பெரிய புராண விளக்கம்-2

நாளங்கள் ஈயக்கண்டும் மண்ணார் சிலர்சண்பை நாதனை

ஏத்தார் வருந்துவதே."

"...பெற்றது - * : குழகனைப் பாடிக் கோலக் காப்புக் கழகுண்டச் செம்பொற் றாளம் அவையே.'

கைப்பாணி ஒத்திக்காழிக்கோலக் காவிற் பொற் சப்பாணி கொண்டு.”

கோலக்கா விற்றாள்ம் பெற்றிக் குவலயத்தில் மாலக்கா லத்தே...மாற்றினான்.”

பிறகு உள்ள 115-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

வண்டுகள் ரீங்காரம் செய்து மொய்க்கும் மலர்கள் மலர்ந்திருக்கும் பல வகை மரங்கள் வளர்ந்து நிற்கும் பொழில் சூழ்ந்த திருப்புன்க்ர் என்னும் சிவத்தலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் நம்பராகிய சிவ லோக நாதரிடம் குறையாத பெரிய பக்தி மிகுதியாகச் சுந்தர மூர்த்தி நாயன்ாருக்கு உண்டாக, அந்தச் சிவலோக நாதருன்டய திருவடிகளை வணங்கிவிட்டுச் செந்தமிழ் மொழியில் அமைந்த ஒரு திருப்பதிகத்தைப் பாடியருளி, மான் குட்டியை ஏந்தும் திருக்கரத்தைப் பெற்ற சிவ பெருமானார் மகிழ்ச்சியை அடைந்து, திருக்கோயில் தொண் டிருக்கும் பல தலங்களுக்கும் எழுந்தருளி அந்தத்தலங்களில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான்களைப் பணிந்துவிட்டுக் காடு மிகுதியாக வளர்ந்திருப்பதும், செந்தாமரை மலர், வெண்டா மரைமலர்,ஆம்பல்மலர், அல்லிமலர், நீலோற்பல மலர், குமுதமலர், முதலிய நீர்பூக்கள் மலர்ந்து விளங்கும். தடாகம் சுற்றியிருக்கும் காவிரியாற்றின் கரையை அந்த

நாயனார் அடைந்தார். பாடல் வருமாறு: