பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 罗覆盟

தேனார்க்கும் மலர்ச்சோலைத் திருப்புன்கூர்

- - - கம்பர்பால் ஆனாப்பே ரன்புமிக அடிபணிந்து தமிழ்பாடி மானார்க்கும் கரதலத்தார் மகிழ்ந்தஇடம் பல

  • - - வணங்கிக் கானார்க்கும் மலர்த்தடம்சூழ் காவிரியின்

கரையணைந்தார். "

தேன்-வண்டுகள்: ஒருமை பன்மை மயக்கம், ஆர்க்கும். fங்காரம் செய்து மொய்க்கும். மலர்-மலர்கள் மலர்ந்திருக் கும்; ஒருமை பன்மை மயக்கம். ச்: சந்தி. சோலை-பல வக்ை யான மரங்கள் வளர்ந்து நிற்கும் பொழில் சூழ்ந்த அந்த மரங்களாவன; மகிழ மரம், மாமரம், வேங்கை மரம், வாகை மரம், பூவரசமரம், சுண்பக மரம், புளிய மரம், வேப்பமரம், வாதநாராயண மரம், மருதமரம், பால்ைம்ரம் முதலியவை. த், சந்தி. திருப்புன்கூர்-திருப்புன்கூர் என்னும் சிவத்தல்த்தில் கோயில் கொண்டிருக்கும்; ஆகுபெயர். நம்பர்பால்-தம்முடைய அடியவர்களுக்கு, 'இவர்ைவண்ங் 'சிக்னால் நமக்குச் செல்வம் சேரும், நல்ல திருமாளிகை கிடைக்கும், நல்ல நண்பர்களை அட்ையலாம், நம்முடைய புதல்விக்கு அறிவுடைய கணவன் கிடைப்பான், நம்முடைய புதல்வனுக்கு அழகுடைய கன்னிகை. திருமணம் புரிந்து 'கொள்ளக் கிட்ைப்பாள், நமக்குப் பல வகையான வயல்கள் கிடைக்கும்' என்பவற்றைப் போன்ற நம்பிக்க்ைகளை உண்டாக்குபவராகிய சிவலோக நாதரிடத்தில். ஆனா-ஒரு காலும் குறையாத, ப், சந்தி, பேர்-பெரிய அன்பு:பக்தி. மிக்-சுந்தர மூர்த்தி நாயனாருக்கு மிகுதியாக உண்டர்க. அடி-சிவ்ல்ோக நள்தருடைய திருவடிக்ளை ஒரும்ை.பன்மை மயக்கம், பணிந்து- வண்ங்கிவிட்டு. தமிழ்-செந்தமிழ் மொழியில் அழைந்த, ப்ாடி_ஒரு.இருப்பதிகத்தைப் பாடி யருளி மான்ம்ர்ன் குட்டியை ஆர்க்கும்-பிடித்திருக்குழ். திரத்லத்தார்-திருக்கர்த்தைப் பெற்ற, சிவபெருமானார். மகிழ்ந்த-மகிழ்ச்சியை அடைந்து திருக்கோயில் கொண்டுள்ள

பெ.-2-16 -