தடுத்தாட்கொண்ட புராணம் 243
' வையகம் முற்றும் மாமழை மறந்து.
வயலில் நீர்இலை மாநிலம் தருகோம் உய்யக் கொள்கமற் றெங்களை என்ன
ஒளிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும் பய்யும் மாமழைப் பெருவெள்ளம் தவிர்த்துப் பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளும் செய்கை கண்டுநின் திருவடி அடைந்தேன்.
செழும்பொழிற்றிருப் புன்கூ ருளானே." என்று சுந்தர மூர்த்தி நாயனார் பாடியருளிய பாசுரத் தால் விளங்கும். அந்த நாயனார் தக்கேசிப் பண்ணில் ப்ோடியருளிய பின்வரும் பாசுரத்தாலும் இந்த்ச் செய்தியை அறியலாகும். - - - - ン - ، اء . ஏத நன்னிலம் ஈரறு வேலி
ஏயர் கோன் உற்ற இரும்பிணி தவிர்த்துக் கோத னங்களின் பால்கறந் தாட்டக் -
கோல வெண்மணற் சிவன்றன்மேற் சென்ற தாதை தாள்.அற எறிந்தசண் டிக்குன் - சடைமி சைமலர் அருள்செயக் கண்டு பூத ஆளிநின் பொன்னடி அடைத்தேன்.
பூம்பொழில்திருப் புன்கூர்உ னானே." கோயில் திருப்பண்ணியர் விருத்தத்தில்,
"பொன்னம் பல த்துறை புண்ணியன் என்பர் புயல்
- - - - மறந்த கன்னன்மை தீரப் புனிற்றுக் கலிக்காமற் கன்று
. . . ; புன்கூர்
மன்னு மழைபொழிந் தீரறு வ்ேலிகொண். * *
r s டாங்கவற்கே பின்னும் பிழைதவிர்த் தீரறு வேலிகொள் , - 1.
பிஞ்ஞகனே. ” என்று நம்பியாண்டார் நம்பி பாடியருளியதைக் காண்க. ஏயர்கோன் கலிக்காம நாயனார் வாழ்ந்த திருத்தல