பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

žie பெரிய புராண விளக்கம்-2

மாகிய திருப்பெருமங்கலம் திருப்புன்கூருக்கு அருகில் இருக்கிறது. இந்தத் தலத்தைப் பற்றித் தச்சராகப் பண்ணில் திருஞான சம்புத்த மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு:

பவள் வண்ணப் பரிசார் திருமேனி ,

திகழும்வண்ணம் உறையும் திருப்புன்கூர் அழக்ர் என்னும் அடிகளவர்போலும் புகழ நின்ற புரிபுன் சடையாரே. ”

திருப்புன்கூரையும் திருந்டுரையும் சேர்த்துத் இரு தாவுக்கரசு நாயனார் பாடியருளிய ஒரு திருத்தா ண்டகம் வருமாறு: . . . . .”

பிறவாதே தோன்றிய பெம்மான் தன்னைப்

பேணாதார் அவர்தம்மைப் பேணா தானைத் துறவாதே கட்டறுத்த சோதி யானைத்

துரிநெறிக்கும் தாநெறியாய் நின்றான்

தன்னைத் திறமாய எத்திசையும் தானே ஆகித்

திருப்புன்கூர்மேவிய சிவலோகனை திறமாம் ஒளியானை நீடு ரானை

நீதனேன் என்னேநான் நினையா வாறே. '

மானார்க்கும் கரதலத்தார்: "மானா ரரவுடையான்.", "கான்மாளிகைக் கொண்ட காழியர்ர். மறிவளர் அங்கையர்.", "மான் இடமார் தருகையர்.', 'கையடைந்த மானினோடு.", "மான்மறியும்.பற்றியகை.”, மறி கொள்கையன்.", "கானமர் மான்மறிக் கைக்கடவுள்.", "மறிகையோன்.”. 'கலைமலி விரவினர்.”, நாற்கால் மான்மறி.ஏந்தினை.", "கையி லங்குமறி ஏந்துவர்.”, மான்மறி ஏந்திய கையானை.", மறியாரும் கையுடை கண்ண்.", "மறிரத்து கையாய்.", "கலைமான் மறியும்.