பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 24s

நிலையாகிய கையினன்.', 'கலைவாழும் அங்கையீர்.”,

மறியாரும் கைத்தலத்தீர்.', 'மான்ம்றி பிடித்தான்.",

  • மான்மழு ஏந்திய கையினார்.', 'மறிதரு கரத்தினான்.",

"மறியுலாம் கையினான்.", "மான் இடம்முடையார்.',

கைகொள் மான்மறியார்.', 'மறியுலாம். கையினர்.',

"மறிகிளர் மான்மழுப் புல்குகை எம்மணாளர்', 'கலை

மான்மறி ஏந்தி.", "மறியார் கரத்தெந்தை." என்று திரு ஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், "மறிபடக் கிடந்

தகையர்.', 'மறியொரு கையர் போலும்.', 'மறியுடை

யான்.', 'கைத்தலை மான்மறி ஏந்திய கையன்.', 'மறித் திகழ் கையினன்.", "மறியிலங்கு கையர்." "மான்மறியும்

மாமழுவும் அ ன லும் ஏந்தும் கையானே.” என்று. திருநாவுக்கரசு நாயனாரும், "மறிசேர் கையினனே.' "மான்மறி ஏந்தும் மைகொள் கண்டனை." என்று

சுந்த ர மூர்த் தி நாயனாரும், மழுவுடையகரன்.' என்று பட்டினத்துப் பிள்ளையாரும் பாடியருளியவற்றைக் காண்க. 、 - r.す。

பிறகு உள்ள 116-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

"சுந்தர மூர்த்தி நாயனார் நறுமணம் கமழும் பல வகை, யான மலர்கள் தன்னுடைய அலைகளின்மேல் மிதந்துவர். முத்துக்களைக் கொண்டு ஓடிவந்து புள்ளம்ான் இடத்தில் இறங்கும் பசுமையான தங்கத்தை விசி எறியும் கரைய்ைப் பெற்றதும் பொன்னைக் கொழிப்பதும் ஆகிய காவிரி ஆற்றின் புனித நீரில் படிந்து முழுகித் தலைவனாகிய் மாயூரநாதேசுவரன் திருக்கோயில் விளங்கும் மயிலாடு துறைக்கு எழுந்தருளி, மாயூர நாதேசுவரனைப் பணிந்து விட்டுக் கெடுதல் இல்லாத சீர்த்தியைப் ப்ெற்ற திரு அம்ப்ர் மாகாளம் என்னும் சிவத்தலத்திற்கும் சென்றருளி அந்தத் தல்த்தில் விரும்பிக் கோயில் கொண்டிருக்கும் தலைவனாகிய காளகண்டேசுவரனுடைய திருவடிகளை அந்த நாயனார் இணங்கினார். பாடல் வருமாறு: - i =