தடு த்தாட்கொண்ட புராணம் 257
- நீரினார் புன்சடை பின்தாழ நெடுவெண் மதிசூடி”, 'துரமதி சூடிநீடு விரிபுன் சடைதாழ.”, “நீர்மல்கு புன்சடை, நின்றிலங்க நெடுவெண் மதிசூடி.”, “பி ைற வளர் செஞ்சடை பின்தயங்க.', 'வெள்ளை மதியம் சூடிக் கமழ் புன்சடை தன்மேல்.', வெண்ணில வஞ்சடை சேர வைத்து.', 'பனித் திளந்திங்கட் பைந்தலை நாக்ம் பட்ர் சடை முடியிடை வைத்தார்." என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், வானுலாம் திங்கள் வளர்புன் சடையானே.”, 'முனைக்கதிர் இளம்பிறை மூழ்க வெள்ள நீர் வளைத்தெழு சடையினர்.”, "சடையிடையே கமழும் தண்மதியானே.', 'பெருந்தாழ் சடைமுடிமேற் பிறை
சூடி.', 'செஞ்சடைக் கற்றை முற்றத் திளநிலா எறிக்கும் சென்னி.', 'சடையை மூழ்க முகிழ்நிலா எறிக்கும் சென்னி.', "சடையும் கொப்பு த்த திங்கள்.”, "வெண்ணிலா மதியந் தன்னை விரிசடை மேவ வைத்து., கதிர்மதி யரவினோடும் நீருட்ைச் சடையுள் வைத்த நீதி யார்.”, 'திங்களைக் கங்கை யோடு திகழ்தரு சடையுள் வைத்தார்.', 'படரொளி சடையுள்ளாற் பாப்புனல் அரவி னோடு சுடரொளி மதியம் வைத்து.', கமழ்த்ரு சடையினுள்ளாற் கடும்புனல் அரவினோடு தவழ்தருமதியம் வைத்து., 'பிறைதரு சடையின் மேலே பெப்புனற். கங்கை தன்னை உறைதரவைத்த எங்கள் உத்தமன்.', 'வார்சடை மதியம் வைத்து.', 'பிறையுறு. சடையர் போலும்.’’, 'சந்திரற் சடையில் வைத்த சங்கரன்.', 'வான மதியமும் வாளரவும் புனலோடு சடைத் தானம் இதுவென வைத்துழல் வான்.', 'படர்பொற் சடையும் பகுவாய் அரவும் பணி மதியும்.". மாலைப் பிறைஒதுங்கும் சடையும்.”, விரி சடைமேல் வெள்ளித் தகடன்ை வெண்பிறை சூடி" "படலைச் சடைப் பரவைத் திரைக் கங்கைப் பனிப்பிறை', "தேய்ந்த திங்கள் கமழ்சடையன்.", பின்னும் செஞ்சடை மேற்பிறை சூடிற்று.', 'நீண்ட சூழ்சடை மேலொர் நிலா மதி.', வெண் திங்களார். கண்ணித் தொத்த சடையர். . "திங்கள் தங்கிய செஞ்சடை.". "தண்மதி வளரும் பொற்
பெ.-2-17 - ---- -