嘉55 பெரிய புராண விளக்கம்-2
சடையார்.”, 'தண்மதி யோடுடன் புனலும் கொன்றையும் குடும் புரிசடை", "திங்களும் ஆறும் செஞ்சடை வைத்த அழகனார்.', வெண்பிறை பற்றி யாடர வோடும் படைப்
பெய்தான்.', 'வளர் பிற்ை சூடியோர் சந்தமாகத் திருச் சடை சாத்துவான்.", "திங்களும் துரைக்கும் கங்கையும் நுண்ணிய செஞ்சடை', 'தரித்த வன்கங்கை பாம்பு மதி யுடன் புரித்தபுன் சடையான்.', 'பிறைக் கணிச்சடை எம் பெருமான்', ‘நிமிர்சடை மேற்பிறை ஆறு சூடும் அடிகள்.", கற்றைச் செஞ்சடைக் காய்கதிர் வெண்திங்கள் பற்றிப் பாம்புடன் வைத்த பராபரன்.", 'மதியும் வளர் செஞ்சடை முத்தர்.', 'பனியாய் வெங்கதிர் பாய்யடர் புன்சடை முனியாய்.", "கங்கை தங்கிய செஞ்சடை மேல் இளந்திங்கள் சூடிய தீநிற வண்ணனார்.' வளர்மதியம் சடைக் கணிந்து.', 'சந்திரன்ைமா கங்கைத் திரையால் மோதச் சடங்குடத் திருத்துமே.', 'படர்சடை மேல்ஒளி திகழப் பணிவெண் திங்கள் சூடுமே.”, 'திகழ்புன் சடை முடிமேல் திங்கள் சூடி", "பிறை குடும்சடைமேலோர் புனலும் சூடி", விரிசடைமேல் வெண் திங்கட் கண்ணிசூடி.', 'நீருவாம் சடைமுடிமேல் திங்கள் ஏற்றார்." "முற்றா மதிச் சடையார்.', 'பிறையார்ந்த சடைமுடிமேற் பாம்பு கங்கை பிணக்கம் தீர்த்துடன் வைத்தார்.', 'சுடர்த் திங்கட் சடையானை,', 'பிறையரவக் குறுங்கண்ணிச் சடையினான்.', :சோமனையும் செஞ்சடைமேல் வைத்தார்.', 'பெர்ற்சடைகளவைதாழப் புரிவெண்னூலர் நீண்டு கிடத்திலங்கு திங்கள் சூடி","எறிநீர்த் திங்கள் இருஞ் சடைமேல் வைத்துகந்தான்.”, “வெள்ளத்தைச் செஞ்ச்டை மேல் விரும்பி வைத்தீர் வெண்மதியும் பாம்பும் உடனே வைத்தீர்.”, நற்பிறைதவழ் செஞ்சடை யினானை.", பையாடரவம் மதியுடனே வைத்த சடையாணை.”. பின்னு சடைமேற் பிறைசூடினான்.", 'செஞ்சடைமேல் வெண்மதியம் சேர்த்தினான்.', மின்னொத்த செஞ்சடை வெண்பிறையார்.', 'செஞ்சடைக்கண். வெண்பிறை கொண்டணிந்தார்.", "பட்ரும் சடைமேல் மதியாய்