தடுத்தாட்கொண்ட புராணம் 墨59岁
போற்றி.', 'முடியார் சடையின் மதியாய் போற்றி, *செஞ்சடைக்கோர் வெண் திங்க ள் சூடி னாரும்.. வார்சடை மாசுண மணிந்து வனரும் பிள்ள்ைப் பிறையவன்.'"பனிமதியஞ் சடையானை,”, “வெண்திங்கள் சூடும் சென்னிச் சடையானை', 'செஞ்சடை மேல் திங்கள் சூடும்...கொற்றவனை.', 'இளம்பிறையை முதிர்சன்ட மேல் வைத்தான்.", "மதிசடைமேல் வைத்தான்,'. தில்ா அலைத்த பாம்பினொடு நிறைநீர்க் கங்கை ஆறலைத்த சடை முடியும்.', 'விளங்கு திங்கள் வன்னியொடு விரிக்டைடு. மிலைச்சினான்.”, “முடியார் சடைமேல் அரவம் மூழ்க மூரிப் பிறைபோய் மறையக் கண்டேன்.', நிலா நிலவு செஞ்சடைமேல் நிறைநீர்க் கங்கை தரித்தானை,, 'வானத் திளமதியும் பாம்பும் தன்னில் வளர்சடைமேல் ஆதரிப்ப வைத்தார்.', நீரரவச் செஞ்சடைமேல் நிலாவெண் திங்க்ள் நீங்காமை வைத்தானை.', ஏராரும் மதிபொதியும் சடையி னானை.', 'இளமதியம் எருக்குவான் இழித்த கங்கை சேடெறிந்த சடையானை', 'படர்சடைமேல். பனிமதியும் வைத்த செல்வர்.', நீரடங்கு சடைமுடிமேல் நிலாவும் கொண்டார்.', 'நிலாமாலை செஞ்சடைமேல் வைத்த துண்டோ., நீரேறு செஞ்சடைமேல் திலாவெண் திங்கள் நீங்காமை வைத்துகந்த நீதி யானே.", 'தண்மதி -யும் பாம்பும் நீரும் சடை முடிமேல் வைத்துகந்த் தன்மை யானே." என்று திருநாவுக்கரசு நாயனாரும், பிறங்கும் சடைமேற்பிறை குடிற்றென்னே.”, "திங்கள் தங்குட்ை.. "மதியம்...கங்கை நாகம் விரவுகின்ற சடையுடையீர்.”, "பிறைக்கொள் சடைதாழ.', “புனற்ச்டை.பிறைத் துண்டம் முடி.', 'மஞ்சேர் வெண்மதி செஞ்சடை வைத்த
மணியே.', 'தண்புனலும் வெண்மதியும் தாங்கிய செஞ் சடையன்.', 'சடைமேற் பிறைதாங்கி.", மதிசேர் சண்ட் மாமுது குன்றுடையாய்.”, 'பிறையாரும் சடைனம் பெருமான்.', 'பிறையாரும் சடையாய்.", 'மதிமிளிரும்
வளர்சடையி னானை', 'படர்சடைமேல் மதிவைத்த பண்பீர்.”. துன்னுவார் சடைத்து மதியானை.", பிறை,