பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 பெரிய புராண விளக்கம்-2

யுடைச் சடையனை', 'மதிசேர் சடையானை.", "திங்கள் தங்கிய சடைஉடை யானை.', வெண்மலைப் பிறை... முடித்த.செஞ்சடை யானை.", "திங்கள்...தங்கிய:செஞ். சடை எந்தை.', 'செஞ்சடைமேல் மதியும் அரவும் உடனே புல்கிய ஆரனன்.”, "குளிர்தரு திங்கள் கங்கை...மிளிர்தரு. புன்சடைமேல் உடையான்.” என்று சுந்தர மூர்த்தி. நாயனாரும், "திருச்சடைமேல் வாகை மாமதிப் பிள்ளை பாடி. என்று மாணிக்கவாசகரும் பாடியருளியவற்றைக் காண்க.

பின்பு உள்ள 119-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

'தலைவனாகிய வன்மீக நாதன் அவ்வாறு திருவாய். மலர்ந்தருளிச் செய்ய, திருத்தொண்டர்கள் அந்த வார்த்தை களைக் கூறி, அடியேங்களுடைய தலைவனாராகிய வன்மீக நாதருடைய திருவருள் அடியேனுக்குத் திருவாய் மலர்ந் தருளிச் செய்திருந்த இயல்பு இதுவாகுமானால் நம்முடைய தலைவனாராக விளங்குபவர் அந்த வன்மீக நாதரே! அல்லவா?” என்று எண்ணும் நல்ல எண்ணத்தால், தேவர்கள் வாழும் நாடாகிய சொர்க்கம் இறங்கி வந்தது என்று. சொல்லும் வண்ணம் தொண்டர்கள் தம்மை எதிர்கொண்டு வரவேற்க, அவர்களோடு சுந்தர மூர்த்தி நாயனார் எழுந்து புறப்பட்டார்.” பாடல் வருமாறு: - .

தம்பிரான் அருள்செய்யத் திருத்தொண்டர்

  • . . . . . . . ". . . . . அதுசாற்றி: எம்பிரானார் அருள்தான் இருந்தபரி சிது -

o . . . . . . வானால், நம்பிரா னார் ஆவார். அவரன்றே?’ எனும் . .

கலத்தால்

உம்பர்கா டிழிந்ததென எதிர்கொள்ள உடன்,

- г எழுந்தார். ' தம்பிரான்-தலைவனாகிய வன்மீக நாதன். அருள் செய்யசுந்தர மூர்த்தி நாயனாரை நீங்கள் சென்று வரவேற்பீர்