பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 பெரிய புராண விளக்கம்-2

மாரும்-முகங்களைப்பெற்ற பெண்மணிகளும்; ஒருமை பன்மை மயக்கம், மைந்தரும்-வலிமையைக் கொண்ட ஆட வர்களும்; ஒருமை பன்மை மயக்கம். பணிந்து-வந்தவர் களை வணங்கிவிட்டு. கொண்டார்-திருமண முகூர்த்த ஒலையை வாங்கிக் கொண்டார்கள்: ஒருமை பன்மை

LD ll j5jSFÍ O • -

பிறகு வரும் 11-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'மகிழ்ச்சியோடு திருமணத்தைப் பற்றிய வார்த்தை களை மேலாக எடுத்துச் சொல்லி, மங்கலமான காரியங்கள் எல்லாம் புகழ்ச்சியோடு விளங்கிக் கா ட் சி ைய அளிக்க, அவற்றை வாழ்த்திய வேலையைப் பெற்றவர்களாகி இகழ்ச்சி சிறிதளவேனும் இல்லாமல் தங்கள் கைகளில் எடுத் துக் கொண்ட மலர் மாலைகளைத் தொங்கவிட்ட காவணத் தைக் கட்டும் வேலையில் வலிமையைப் பெற்ற ஆடவர்கள் சூடிக்கொண்டு நீண்ட நெற்கள் முளைத்த பயிர்கள் நிரம்பிய பாலிகைகளை வைத்தார்கள். பாடல் வருமாறு:

'மகிழ்ச்சியால் மணமீக் கூறி

மங்கல வினைகள் எல்லாம் புகழ்ச்சியாற் பொலிந்து தோன்றப்

போற்றிய தொழில ராகி - இகழ்ச்சியொன் றானும் இன்றி. ஏந்துபூ மாலைப் பந்தர் நிகழ்ச்சியின் மைந்தர் ஈண்டி

நீள்முளை சாத்தி னார்கள்.” மகிழ்ச்சியால்-பெருமகிழ்ச்சியோடு: உருபு மயக்கம். மணம்-திருமணத்தைப் பற்றி. மீக்கூறி-மேலாக எடுத்துச் ೧ಆನ್ಲಮ ೧. மங்கல-மங்கலமாக உள்ள. வினைகள்- சடங் குதள. எல்லாம்-யாவும். புகழ்ச்சியால்-பிறர் பாராட் டிக் கூறும் புகழ்ச்சியோடு உருபு மயக்கம். பொலிந்துவிளங்கி, தோன்ற-காட்சியை வழங்க, தோற்றப்பொலி