262. " பெரிய புராண விளக்கம்-2
ளிேலைய கதலிகளும் நிறைந்தபசும் பொற்ற
r சும்பும்
ஒளிநெடு மணிவிளக்கும் உயர்வாயில் தொறும்
கிரைத்தார். '
மாளிகைகள்-திருவாரூரில் உள்ள மாளிகைகளிலும். மண்டபங்கள்-மண்டபங்களிலும். மருங்கு-பக்கத்தில் பக்கத் தில். பெரும்-பெரிய. கொடி-துவசங்கள்; ஒருமை பன்மை மயக்கம். நெருங்க-நெருக்கமாக இருந்து அசைய. த், சந்தி. தாளின்-நட்டு வைத்த மூங்கிவிலும் மரத்தினால் செய்த கால்களின் மேலும்; ஒருமை பன்மை மயக்கம். நெடும்-நீள மாக இருக்கும். தோரணமும்-தோரணங்களையும்; ஒருமை பன்மை மயக்கம். தழை-இலைகளை உடைய ஒருமை பன்மை மயக்கம். க், சந்தி. கமுகும்பாக்கு மரங்களையும்: ஒருமை பன்ம்ை மயக்கம், குழை-மாவிலைகளைக் கட்டிய: ஒருமை பன்மை மயக்கம். தொடையும்-மாலைகளையும், ஒருமை பன்மை மயக்கம். நீள்-நீளமான இலைய-இலை களைப்பெற்ற, கதலிகளும்-வாழை மரங்களையும். நிறைந்தநீர் நிரம்பிய பொன்-தங்கத்தால் செய்யப் பெற்ற, தசும்பும்பூரண கும்பங்களையும் ஒருமை பன்மை மயக்கம். ஒளிவரிசையாக உள்ள. நெடு-நீண்ட மணி-மாணிக்கங்களைப் பதித்த ஒருமை பன்மை மயக்கம். விளக்கும்-திருவிளக்குக் களையும்; ஒருமை பன்மை மயக்கம். உயர்-உயரமாக நிற்கும் திருமாளிகைகளின் வினையாலணையும் பெயர். வாயில்தொறும்-ஒவ்வொரு வாசலிலும், நிரைத்தார். தொண்டர்கள் வரிசை வரிசையாக வைத்தார்கள்: ஒருமை பன்மை மயக்கம். -
பின்பு உள்ள 121-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:
ஒளி வீசும் மாணிக்கங்களைப் பதித்த திருமாளிகை 'களில் உள்ள திண்ணைகளில் தூய்மையான நறுமணம் கமழும் சந்தனத்தை அழகுபெறத் தடவிக் குற்றம் இல்லாத நெற் பொரிகளையும், மகளிர் உரலில் இடித்துச் செய்த