தடு த்தாட்கொண்ட புராணம் 269,
இந்தத் திருப்பதிகத்தை அல்லாமல் அந்த நாயனார் இந்தளப் பண்ணிலும் ஒரு திருப்பதிகத்தைப் பாடியருளி யிருக்கிறார். அதில் வரும் முதற் பாசுரம் வருமாறு: -
இறைகளோ டிசைந்த இன்பம் இன்பத்தோ
டிசைந்த வாழ்வு. பறைகிழித் தனைய போர்வை பற்றியான் '.
- நோக்கி னேற்குத் திறைகொணர்ந் தீண்டித் தேவர் செம்பொனும்
மணியும் தூவி அறைகழல் இறைஞ்சும் ஆரூர் அப்பனே -
- அஞ்சி னேனே. ” கொல்லிப் பண் அமைந்த திருவாரூரைப் பற்றிய திருப் பதிகத்தில் வரும் முதற் பாசுரம் வருமாறு: X- ' குருகுடா யக்கொழும் கரும்புகள் நெரிந்தசா
றருகுபா யும்வயல் அந்தணா ரூரரைப் பருகுமாறும்பணித் தேத்துமாறுந்தினைந் துருகுமா றும்இவை உணர்த்தவல் லீர்களே. ' கொள்ளிக்கெளவாணப் பண்ணில் அவர் பாடியருளிய திருப்பதிகத்தில் வரும் முதற் பாகரம் வருமாறு:
பத்திமையும் அடிமையையும் கைவிடுவான்
‘. - - பாவியேன். பொத்தினநோயதுவிதனைப் பொருளறிந்தேன் - போய்த்தொழுவேன்
முத்திணைமா மனிதன்னை வயிரத்தை மூர்க்கனேன் எத்தனைநாட் பிரிந்திருக்கேன் என்ஆரூர் -
இறைவனையே. '
தக்கேசிப் பண்ணில் அவர் பாடியருளிய திருப்பதிகத்தில் உள்ள முதற் பாசுரம் வருமாறு: .
பொன்னும் மெய்ப்பொருளும்தரு வானைப்
போக மும்திரு வும்புணர்ப் பானைப்