.270 பெரிய புராண விளக்கம்-2
பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப்
பிழையெ லாம்தவிரப்பணிப் பானை இன்ன தன்மையன் என்றறி வொண்ணா
எம்மா னை எளி வந்தபி ரானை அன்னம் வைகும் வயற்பழி னத்தணி ஆரு ரானை மறக்கலு மாமே. ”
புற நீர்மைப் பண்ணில் அவர் பாடியருளிய திருப் :பதிகத்தில் வரும் ஒரு பாசுரம் வருமாறு: -
அந்தியும் நண்பகலும் அஞ்சு பதம்சொல்லி முந்தி எழும்பழைய வல்வினை மூடாமுன் சிந்தை பராமரியாத் தென்திரு வாரூர்புக் கெந்தை பிரானாரை என்றுகொல் எய்துவதே. ' செந்துருத்திப் பண்ணில் அவர் பாடியருளிய திருப் :பதிகத்தில் வரும் முதற் பாசுரம் வருமாறு: - மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை
- . * வேண்டாதே மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தால்
- - - . . . - மிகவாடி ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல்
- ്. - சொன்னக்கால் வாளாங் கிருப்பீர் திருவாரூரீர் வாழ்ந்து .
போதிரே. ' பிறகு உள்ள 124-ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு: ஆகாயத்தை அளாவ உயரமாக விளங்கும் அழகிய ஆலயத்தின் முன் உள்ள கோபுர வாசலைப் பார்த்துச் சுந்தர மூர்த்தி நாயனார் தரையில் படியுமாறு தலை, கைகள், முழங்கால்கள், பாதங்கள், மூக்கு என்னும் ஐந்து உறுப்புக்களாலும் வன்மீக நாதரைப் பணிந்து விட்டு, பிறகு தேன் நிரம்பியிருக்கும் கற்பக மரத்தில் மலர்ந்த மலர்களைக் கட்டி நறுமணம் கமழும் மாலைகளைத் தொங்க விட்டிருக்கும் தேவாசிரயன் எ ன்னும் காவனத்தை