பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்லயன் எலாரைப் பற்றிய ஆ. முத மொழிகள்


ہیبسبب *

THE FREE PRESs - A Notable Publisher. “No Library of M ×arn Tamil Literature will be complete, it can be safely affirmed, without the Excellent Books of The Alliance Company. -

கலைமகள் :- மனோகரமான புத்தகங்களை அழ கான முறையில் பிரசுரிப்பவர்களுக்குள் முன்னணியில் நிற்பவர் அல்லயன்ஸ் கம்பெனியார். -

ஆனந்த விகடன் :- வெகு அழகான புத்தகங்களை, அல்லயன்ஸார் தயாரிப்பதன் மூலம் தமிழ் நாட்டுக்கே பெருமையும் மதிப்பும் வாங்கிக் கொடுக்கிறார்கள்.

பாரத தேவி:- அல்லயன்ஸ் புத்தகங்களைப் படிக்கத் தவறியவர்கள் தமிழ் இலக்கியத்தில் வளர்ச்சி பெற்று வரும் புதிய வித்தையைப் பார்த்து இன்புறத் தவறிவிட்ட வர்களே யாவார்கள்.

THE H1N DU :- ...Alliance Co., proves that it still continues and wants to continue as a vibrant Publisher, hitching the wagon to the stars.

பாலர் கல்வி :- இக்காலத்தில் நல்ல தமிழ் நூல் களை அச்சிட்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பெரிதும் உழைத்து வரும் அல்லயன்ஸ் கம்பெனியார், இவ்வளவு அழகான புத்தகங்களை வெளியிட்டுக் கொண்டிருப்பது மிகவும் போற்றத்தக்கதாகும். -

திருச்சி ரேடியோ :- பிரசுரங்களில் அல்லயன்ஸ் ஓர் உன்னத சித்திரம்."

அல்லயன்ஸ் கம்பெனி, மயிலாப்பூர், சென்னை-4