294 பெரிய புராண விளக்கம்-2
புனிதன்: 'தன் ஒப்பில்லாத் தூயவன்.', 'து யானைத்
தூயவாயம் மறை ஒதிய வாயானை.', 'துாநயம்கொள் திருமேனியில்.’’ என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், புத்துார் உறையும் புனிதனை.”, “புனிதன் பொற்கழல் ஈசன்.', 'தூயானைத் துவெள்ளை ஏற்றான். தன்னை.', 'புலியுரிசே ராடைப் புனிதன்.', 'துரத்துய திருமேனித் தோன்றல்.’’, ‘பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி.', 'பொல்லா என்நோய் தீர்த்த புனிதன்.", "புற்றாடர வார்த்த புனிதன்.', 'புனக்கொன்றைத்
தாரணிந்த புனிதன்.", "பொறியா ட்ரவார்த்த புனிதன்." "புண்ணியனைப் புனிதன் தன்னை.', 'புனிதன் தன்னைப்
பொய்யிலியை.', 'பொய்த்தானைப் புண்ணியனைப் புனிதன் தன்னை.', 'வில்லைப் பூ ண் டா ைன ப் புண்ணியனைப் புனித்ன் தன்னை.”, “நஞ்சம் உண்டு
பொறுத்தானைப் புண்ணியனைப் புனிதன் தன்னை.", 'துநெறியாய் நின்றான்.', 'பவித்திரனைப் பசுபதியை.",
'துர்யானைச் சுடர்ப்பவளச் சோதி யானை.", "பூதப். அடையாள் புனிதா போற்றி:', 'பொன்போல் மேனிப் புனிதனார்.', 'புரிசடைஎம் புனிதன்.', 'புரம்எரித்த புனிதன்.', 'புரிசடைமேற் புனல்கரந்த புனிதன்.", "புரங்கள் மூன்றும் பொடியாக எய்தானைப் புனிதன் தன்னை.", "பொடியாம் மேனிப் புனிதன்.", "புரிசடை மேற் புனலடைத்த புனிதன்.', 'மார்பிற் பொறிகிளர் வெண்பூண்நூற் புனிதர்.', 'புனிதப் பொருளாக நின்றார்.',. "மலர்க் கொன்றை சூடினானைத் தூயானை.”, “புகலூரை அகலாத புனிதன்.', 'ஐயாற்றெம் புனிதன்.", "புரை யார்ந்த கோவணத்தெம் புனிதன்.', 'புறம்புறமே சோதித்த புனிதன்.', 'தூயவன்காண் நீறு துதைந்த மேனி துளங்கும் பளிங்கனைய சோதியான்காண்.', 'துரநெறிக்குத் து நெறியாய் நின்றார்.”, பூதப் படையாள் புனிதர்.'; 'புணர்வரிய பெருமானைப் புனிதன் தன்னை." என்று திருநாவுக்கரசு நாயனாரும், தாரகனைப் பொருது முன் பொன்றுவித்த பொருளினை முன் படைத்து கந்தபுனிதன்.",