326 பெரிய புராண விளக்கம்-2
ஏய்ப்ப, மாடந் தோறும் மலிந்திறை கொண்டனர். ' (பெருங்கதை, 2: 7: 93-4) என்று கொங்கு வேளிரும், மாதுகு மயிலி னல்லார்." (சீவக சிங்தாமணி, 463) என்று திருத் தக்க தேவரும், இயல்புடை பெயர்மயில்.', 'டயில் நடமே கேகயம் நவில்வன. (நாட்டுப் படலம், 42, 49), 'பூமட மயிலினைப் பொருவும் பொற்பொடும்." (தாடகை வதைப் படலம், 26), தோகைக் கொம்பின் அன்னவர்." (மிதிலைக் காட்சிப் படலம், 21), 'தோகையர் இன்னன சொல்லிட.', (கார்முகப் படலம், 32), நடிக்கும்மயில் என்னவரு நல்லி
விழி யாரும்.', 'மயிலினம் திரிவ என்னத் திரிந்தனர் மகளி ரெல்லாம்.” (வரைக்காட்சிப் படலம், 15, 29), 'மயிலின் அன்னார்.', 'மயில்போல் வருவாள்.' (பூக்கொய் படலம், 10, 15), மயிற்கணங்கள் போல் வண்டுளர் கோதை மாதர்.”, "கானமா மயில்கள் எல்லாம் களிகெடக் களிக்கும் சாயல் சோனைவார் குழலினார். (நீர் விளையாட்டுப் படலம், 8, 14), “கனங்குழை மயிலனாள்.', 'புனத்துள மயிலனாள். (உண்டாட்டுப் படலம், 48, 61), மயிலினம் திரிவ ப்ோன்றும்.', 'புனம்கொள் கார்மயில் போலியோர் பொற்கொடி.' (உலாவியற் படலம், 1, 29), கேகயன் தோகை", "நாடக மயில்துயின் றென்ன. (மந்தரை சூழ்ச்சிப் படலம், 41, 88), ஆய்மயிற் பெண்ணருங் கலமே.' (சித்திர கூடப் படலம், 32), அஞ்சொலின மஞ்ஞையென அன்னமென...வந்தாள்.', 'மயில் வந்ததென வந்தாள்.' (சூர்ப்பனகைப் படலம், 31, 33), "மயிலுடைச் சாய லாளை.', 'மயில் நின்றென வந்தென் முன்னர் இந்நின்ற வள்." (மார்சன் வதைப் படலம், 85, 1181), தோகையும் இவ்வழித் தோமில் சிந்தனை, சேகறு நோன்பினர் என்னும் சிந்தையாள்.', 'புண்மயிற் சாயலின்.", " தோகையும் பெண்ணெனும் பேதைமை மயக்க', 'அஞ்சொல் மயிலை.” (சடாயு உயிர்நீத்த படலம், 25, 28, 150, 190), இளமயிலின் இயல்பை நோக்கும் இயல்பானாள்.', 'மயிலியல் பிரிந்த பின். (அபோமுகிப் படலம், 31, 95), 'ஓடா நின்ற களி மயிலே சாயற் கொதுங்கி உள்ளழிந்து, கூடாதாரிற் றிரிகின்ற