.334 பெரிய புராண விளக்கம்-2
தமர்ந்தருளி.”, “மடஅன்னமும் அன்னதோர் நடையுடைம் மலைமகள்.' அன்னநடைப் பெடைமான் விழித் திருந்திழை.', 'அன்ன மென்னடை அரிவையொ டினிதுறை அமரர்தம் பெருமானார்.', 'அன்ன மன்னநடைச் சாய லோடு.","அன்னமன் னந்நடை மங்கை.', 'அன்னமன் னந் நடை யாளொடும்.', 'அன்னமன் ன த் ந ைட அரிவை பங்கரே. என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், ஃஅன்ன நடையார் அதிகைக் கெடில வீரட் டானத் துறை மும் மானே.”, “அன்ன நடையாள் பாகத் தானே. என்று திருநாவுக்கரசு நாயனாரும், 'அன்னத் தொழுதியின் மென் மெல வலங்கொண், டம்மென் சாயற் செம்முது பெண்டிர்.', 'அன்ன மென்னடை அரிவை.' (பெருங்கதை, 2, 3, 59, 60, 3. 9: 6) என்று கொங்கு வேளிரும், "அன்னம் ஒத்தும்.', 'அன்னங்க ளாகி யம்பூந் தாமரை அல்லி மேய்வார்.' (சீவக சிந்தாமணி, 189, 2262) என்று திருத் தக்க தேவரும், 'இளஅன்னப் பேடை.' (விக்கிரம சோழனுலா 115) என்று ஒட்டிக் கூத்தரும், "அன்ன மென் னடையவர் ஆடு மண்டபம் (நகரப் படலம், 12), "அன்னமென் னடையவட் கமைந்த காமத்தி.', 'அன்னம் இன்னணம். ஆயினள்.” (மிதிலைக் காட்சிப் படலம், 11, 182), "அன்னங்கள் புகுந்த என்ன அகன்சுனை குடை கின் றாரும்.” (வரைக்காட்சிப் படலம், 54), அன்னமும்... நாண மன்னலை இருந்தமணி மண்டபம் அடைந்தாள்.', 'அன்னம் அரிதிற் பிரிய.” (கோலம் காண் படலம், 28, 43), 'அன்னமென் னடையாரும்.’’, ‘அன்ன மென்னடை அணங்கனைய மாதரும்.’’, 'ஆர்வத் தி ன் று ைண அன்னமும்.', 'அன்னமும் அன்னவர் அம்பொன் மலர்த் தாள் சென்னி புனைந்தனள்.' (கடிமணப் படலம், 33, 44, 86, 96), அன்ன மென்னடையாய்.” (வனம்புகு படலம், 14), "அன்னமும் துயர்க்கடல் அடிவைத் தாளரோ.” (கிளை கண்டு நீங்கு படலம், 87), "அன்னம் அன்ன அணங்கினை நோக்கினான்.” (சடாயு காண் படலம், 42), ஒதிமம் ஒதுங்கக் கண்ட உத்தமன் இழைய ளாகும் சீதைதன்
5 §